Advertisement - Remove

coal - Example Sentences

கோல
He unveiled a plaque to mark the commencement of coal production and transportation from Dulanga coal mines.
துலங்கா நிலக்கரிச் சுரங்கத்தில் சுரங்க உற்பத்தியையும் அங்கிருந்து நிலக்கரியை எடுத்துச் செல்லும் போக்குவரத்துப் பணியையும் தொடங்கி வைத்ததற்கு அடையாளமாக பெயர்ப் பலகைகளைப் பிரதமர் திறந்துவைத்தார்.
To give you an example: we have started open auction for natural resources including telecom spectrum, coal mines and other minerals and even private radio channels.
உங்களுக்கு உதாரணம் ஒன்றை தருகிறேன்: தொலைத்தொடர்பு அலைக்கற்றை, நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இதர தாது பொருட்கள் மற்றும் தனியார் ரேடியோ அலைவரிசைகள் போன்ற இயற்கை வளஆதாரங்களுக்கு திறந்த ஒப்பந்தப்புள்ளியை நாங்கள் துவங்கியுள்ளோம்.
Reviewing the coal sector, the Prime Minister called for renewed efforts towards underground mining and coal gasification, through infusion of latest technology inputs.
நிலக்கரித் துறையை ஆய்வு செய்த பிரதமர் நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி வளிமமாக்கும் செயல்பாடுகளுக்கு சமீப தொழில்நுட்ப முறைகளை கொண்டு, மறுசீரமைக்கப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
Reviewing the coal sector, the Prime Minister called for renewed efforts towards underground mining and coal gasification, through infusion of latest technology inputs.
நிலக்கரி த் துறையை ஆய்வு செய்த பிரதமர் நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி வளிமமாக்கும் செயல்பாடுகளுக்கு சமீப தொழில்நுட்ப முறைகளை கொண்டு, மறுசீரமைக்கப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
He shall also unveil a plaque to mark the commencement of coal production and transportation from Dulanga coal mines.
துலங்கா நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி உற்பத்தி, சரக்குப் போக்குவரத்து ஆகியவை தொடங்குவதை ஒட்டி, பெயர்ப் பலகையையும் அர்ப்பணிக்கிறார்.
Advertisement - Remove
Today, in the twenty-ninth meeting, the Prime Minister reviewed the progress of eight important infrastructure projects in the railway, urban development, road, power, and coal sectors.
இன்றைய 29-வது கூட்டத்தில் ரயில்வே, நகர்ப்புற மேம்பாடு, சாலை, மின்சக்தி, நிலக்கரி உட்பட 8 முக்கியமான அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.
The Prime Minister, Shri Narendra Modi has expressed sadness over loss of lives in a coal mine accident in Jharkhand.
ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
In the coal sector, rationalization of coal linkages and movement yielded an annual saving of over Rs 2500 crore in 2016-17.
நிலக்கரி த் துறையில், நிலக்கரி இணைப்புகள் மற்றும் போக்குவரத்தை சீர் செய்ததால் 2016-17ல் ஆண்டுக்கான சேமிப்பாக ரூ.2500 கோடி கிடைத்துள்ளது.
The Prime Minister reviewed the progress of vital infrastructure projects in the road, railway, power, coal and mining sectors, spread over several states including Uttar Pradesh, Rajasthan, Madhya Pradesh, Maharashtra, Gujarat, Bihar, Odisha, and Uttarakhand.
உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா,குஜராத், பீகார்,ஒடிசா, மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, ரயில்வே, மின்சாரம், நிலக்கரி மற்றும் சுரங்கத் திட்டங்களின் நிலை குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.
• The leaders also noted the outcome of the third meeting of the Joint Working Group on Coal held in November 2015.
2015 நவம்பரில் நடைபெற்ற நிலக்கரி குறித்த கூட்டுப்பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தின் விளைவுகளை அவர்கள் அறிந்து கொண்டனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading