Advertisement - Remove

chief - Example Sentences

Popularity:
Difficulty:
சீப
This is General Clegg Army Chief of Staff
இந்த பொது கிளெக் பணியாளர் இராணுவ தலைமை உள்ளது
Regular meetings of the Monitoring Committee may be organised in various States with State Chief Secretaries and PWD officials to enable speedy and good construction.
இந்தக் கட்டுமானப் பணிகள் விரைவாகவும், சிறப்பாகவும் நடப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களிலும் மாநில தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்படுவதோடு, அவை தொடர்ந்து கூடவும் வேண்டும்.
He urged all Chief Secretaries to explore its use to the extent possible, to minimize leakages and delays.
இந்த வசதியை முடிந்த அளவிற்குப் பயன்படுத்தி, சேதாரத்தையும், தாமதத்தையும் குறைக்கவும் முயற்சிக்குமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
The Prime Minister, Shri Narendra Modi, today interacted with Chief Secretaries of States and Union Territories.
இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுடன் கலந்துரையாடினார்.
Chief Secretaries spoke briefly on one best practice each, of their respective States.
தலைமைச் செயலாளர்கள் ஒவ்வொருவரும், தங்கள் மாநிலத்தின் சிறந்த நடைமுறை ஒன்றை குறித்து விரிவாக பேசினார்கள்.
Advertisement - Remove
The Prime Minister urged all Secretaries of the Government of India, and all Chief Secretaries of States, to come up with concrete plans and objectives for transformative change, to be achieved by the 75th anniversary of independence in 2022.
75வது சுதந்திர ஆண்டான 2022க்குள் எட்டப்படக் கூடிய வகையில் உறுதியான திட்டங்கள் மற்றும் மாறுதலுக்கான நோக்கங்களை முன்வைக்குமாறு அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், இந்திய அரசின் அனைத்து செயலாளர்கள் ஆகியோரை பிரதமர் வலியுறுத்தினார்.
Chief of Naval Staff, Admiral Sunil Lanba, was present on the occasion.
இந்த சந்திப்பின் போது கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா உடனிருந்தார்.
The Chief of Army Staff, Gen. Dalbir Singh, was present on the occasion.
ராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங் பிரதமரின் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தார்.
If anybody thinks that not going to a place will prolong their CM tenure and visiting a place will curtail it, such a person does not deserve to be a Chief Minister, the Prime Minister asserted.
ஒரு இடத்திற்கு செல்லாமல் இருந்தால் முதலமைச்சராக நீடிக்கலாம் என்றும் அந்த இடத்திற்குச் சென்றால் பதவி பறிபோய்விடும் என நினைப்பவர்கள் முதலமைச்சராக இருக்கத் தகுதியற்றவர்கள் என்றும் பிரதமர் கூறினார்.
Chief Justice of India, Justice T. S. Thakur,
இந்தியாவின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் அவர்களே,
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading