Advertisement - Remove

changes - Example Sentences

Popularity:
சைந்ஜஜ / சைந்ஜிஜ
Friends, From ground to space, many such changes have been taking place in India today.
நண்பர்களே, மண் முதல் விண் வரை இன்று இந்தியாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
We need to draw inspiration from socially-conscientious leaders like Jamnalal Bajaj ji in bringing about reforms and changes in the mindset of people, he further said.
ஜம்னாலால் பஜாஜின் வாழ்க்கையும் பணிகளும் மக்களிடையில் மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் ஏற்படுத்துவதற்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளன என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
The Vice President informed the delegation about the transformative changes brought into governance by the government, and said it empowered state and city governments in respect of project formulation and appraisal under new urban missions in conjunction with capacity building.
திட்ட உருவாக்கம் மற்றும் மதிப்பீடு செய்வதில், மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் அளித்ததன் மூலம் ஆளுகை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும் அமெரிக்க தூதுக்குழுவினரிடம் குடியரசு துணைத் தலைவர் எடுத்துரைத்தார். கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Friends, The government is working on the Industrial Policy for better implementation of basic changes and incorporating realities into development a policy that can understand the industry in new ways and explain the new dimensions to the industry.
நண்பர்களே, அடிப்படை மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் விதத்தை மேம்படுத்துவது மற்றும் யதார்த்தங்களை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தொழில் கொள்கையை வகுக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது; இந்தக் கொள்கை, தொழில் நிறுவனங்களைப் பற்றிய புதிய புரிதலுக்கும், புதிய பரிமாணங்களை தொழில் துறையினரிடம் விளக்கிக் கூறவும் வகை செய்வதாக இருக்கும்.
Friends, There have been many positive changes in the last five years in India.
நண்பர்களே, கடந்த ஐந்தாண்டுகளில் பல சாதகமான மாற்றங்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளன.
Advertisement - Remove
Life will automatically become easy when there are necessary changes in service delivery.
சேவை வழங்கும் நடைமுறையில் தேவையான மாற்றங்கள் ஏற்பட்டால், வாழ்க்கை தானாகவே எளிதாகிவிடும்.
Ramesh Pokhriyal Nishank (DrRPNishank) July 7, 2020 The union Minister said that the changes made in the syllabi have been finalised by the respective Course Committees with the approval of the Curriculum Committee and Governing Body of the Board.
நிஷாங்க் தெரிவித்தார். பாடத்திட்ட சிபிஎஸ்இ-யின் பாடத்திட்டக்குழு மற்றும் நிர்வாக அமைப்பின் ஒப்புதலுடன், சம்பந்தப்பட்ட படிப்புக்குழுக்கள் பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவற்றை இறுதி செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
She added that the versatile equipment that can produce many different product types, allowing companies to increase their output without major changes to their facilities will be the preference.
பல்வேறு பொருள் வகைகளைத் தயாரிக்கக்கூடிய, தங்களது தொழிற்சாலைகளில் பெரிய மாற்றங்கள் செய்யத் தேவையில்லாத பன்முகத்தன்மைக் கொண்ட கருவிகள் விரும்பத்தக்கதாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Magnetic mineralogy is sensitive to changes in ambient chemical and physical processes that result in concentration, grain size, and mineralogy changes.
சுற்றுப்புற ரசாயனங்கள் மற்றும் செறிவு, தானிய அளவு, கனிமவியல் மாற்றங்கள் ஆகிய செயல்முறைகளுக்கு, காந்த கனிமவியல் உணர்திறன் மிக்கது.
Shri Naqvi said that there have been revolutionary changes in work culture, character and commitment of the establishment, society, cinema and media, considered to be the fourth pillar of the democracy, during the last six months.
வேலை கலாச்சாரம், நிறுவனத்தின் தன்மை மற்றும் பொறுப்பு, சமூகம், திரைப்படம் மற்றும் குடியரசின் நான்காவது தூண் என்று கருதப்படுகின்ற ஊடகம் ஆகியவற்றில் கடந்த ஆறு மாதங்களாக புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று திரு நக்வி தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading