Advertisement - Remove

catalyst - Example Sentences

கைடலஸ்ட / கைடலிஸ்ட / கைடலிஸ்ட
Cisco Catalyst Access Gateway
சிஸ்கொ ஊக்கி அணுகு நுழைவாயில்
Technology development in refining, nanotechnology, catalyst development, biofuel and alternate energy are areas we need to focus upon.
எண்ணெய் சுத்திகரிப்பு, நேனோடெக்னாலஜி, கிரியா ஊக்கி மேம்பாடு, உயிரி எரிபொருள், மாற்று எரிசக்தி ஆகிய துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும்.
I think that given the importance that you people enjoy in your societies you can play the role of catalyst in this thing.
நீங்கள் வாழும் சமூகங்களில் நீங்கள் அனுபவிக்கும் முக்கியத்துவத்தைக் கணக்கில் எடுக்கும்போது இந்த விஷயத்தில் உங்களால் கிரியா ஊக்கியாக செயல்பட முடியும் என்றே நான் கருதுகிறேன்.
This Ordinance will act as a catalyst to attract private sector investment for building supply chains for supply of Indian farm produce to global markets.
இந்திய வேளாண் உற்பத்திப் பொருள்களை உலகச் சந்தையில் வழங்குவதற்கான சங்கிலித் தொடர் கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கான தூண்டுகோலாக இந்த அவசரச் சட்டம் இருக்கும்.
This successful implementation has also acted as a catalyst in helping the Minimum Support Price for Minimum Forest Produce Scheme take roots across the country.
சிறு வனப் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைத் திட்டம் பழங்குடியின இந்தியாவில் வேர்விட்டுள்ளது" என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கிற்கு ட்ரைபெட் அமைப்பின் மேலாண்மை இயக்குனர் திரு ப்ரவீர் கிருஷ்ணா தலைமை ஏற்றார்.
Advertisement - Remove
This joint venture in Bangladesh would be a catalyst of socio-economic change through increase in access to clean cooking fuel in Bangladesh, he further added.
வங்கதேசத்துடனான இந்தக் கூட்டுத்தொழில் ஒப்பந்தம் வங்கதேசத்தில் மாசு ஏற்படுத்தாத சமையல் எரிவாயு பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் சமூகப் பொருளாதார மாற்றத்திற்கு ஒரு கிரியாஊக்கியாக அமையும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
Such Institutions work as a catalyst for trust based governance.
நம்பகத்தன்மை வாய்ந்த நிர்வாகத்துக்கு இத்தகைய நிறுவனங்கள் கிரியா ஊக்கிகளாக செயல்படும்.
In his address Shri Gadkari said that as per the vision of Prime Minister Shri Narendra Modi, Blue Economy is proving to be a catalyst in India's progress and the performance of ports is a clear pointer towards the same.
அப்போது பேசிய கட்கரி, பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்கு பார்வை படி நீல (கடல்சார்) பொருளாதாரம்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கிறது என்றும், இதில் துறைமுகங்களின் செயல்பாடும் முக்கியத்துவமானது என்றும் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading