Advertisement - Remove

capacity - Example Sentences

கபைஸடீ / கபைஸிடீ / கபைஸிடீ
And We do not burden any soul beyond its capacity and with Us is a Book* that speaks the truth and they will not be wronged * The preserved tablet or the record of ones deeds
நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் அதிகம் செய்யுமாறு நிர்ப்பந்திக்க மாட்டோம் மேலும் உண்மையை பேசும் ஒரு பதிவுப் புத்தகம் நம்மிடம் இருக்கிறது இன்னும் அவர்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது
Significant capacity additions have been made in transmission lines, transformer capacity, and inter-regional transmission.
மின் பகிர்வு தடங்கள், மின்மாற்றியின் திறன் , மண்டலத்துக்கு இடையிலான மின் பகிர்வு குறிப்பிடத் தக்க அளவு திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
We have expanded our cooperation in diverse fields such as institutional capacity building, human resource development, developmental and social projects, cultural exchanges, defence cooperation, tourism and people-to- people contact.
அத்துடன் மனித ஆற்றல் மேம்பாடு, திறன் மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பண்பாட்டுப் பரிமாற்றம், சமூக மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், சுற்றுலா என பல துறைகளிலும் ஒத்துழைப்பு நல்கப்பட்டு வருகின்றன.
In the extending phase, the Programme would continue to build this capacity as also strengthen clinical research and work towards addressing important health challenges for India.
நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் இந்தத் திட்டம், இந்தத் திறனை தொடர்ந்து கட்டமைப்பதோடு, மருத்துவ ஆராய்ச்சியை வலுப்படுத்தி இந்தியா எதிர்நோக்கியுள்ள சுகாதார சவால்களை சமாளிக்க உதவுகிறது.
The Alliance aims at a solar capacity of 1000 Giga Watt with an investment of one trillion US Dollars by 2030.
2030-க்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் ஆயிரம் ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி திறனுக்கு இந்த கூட்டமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.
Advertisement - Remove
We have done unprecedented capacity addition in major ports.
மிகப்பெரும் துறைமுகங்களின் திறனை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளோம்.
He will also dedicate the Dahod Railway Workshop, which includes the modernization and augmentation of Wagon POH capacity to 150 wagons per month.
தாஹோட் ரயில்வே பணிமனையை அவர் அர்ப்பணித்து வைக்கிறார். ரயில் பெட்டிகள் POH திறனை மாதத்துக்கு 150 பெட்டிகள் என்ற அளவில் உயர்த்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் பணிகள் இதில் அடங்கும்.
He will also dedicate the Dahod Railway Workshop, which includes the modernization and augmentation of Wagon POH capacity to 150 wagons per month.
ரயில் பெட்டிகள் POH திறனை மாதத்துக்கு 150 பெட்டிகள் என்ற அளவில் உயர்த்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் பணிகள் இதில் அடங்கும்.
In the railways sector, there has been significant addition in capacity and rolling stock.
ரயில்வே துறையில் கணிசமான அளவில் திறன் மேம்பாடு காணப்படுகிறது.
The SPR facility at Padur is an underground rock cavern with a total capacity of 2.5 million metric tonnes (MMT) having four compartments of 0.625 MMT each.
பாடூரில் உள்ள கேந்திர பெட்ரோல் சேமிப்புக் கிடங்கு என்பது பூமிக்குக் கீழே குகைப் பாறைகளில் சேமிப்பதாகும். இதன் மொத்த கொள்ளளவு 25 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading