Advertisement - Remove

build - Example Sentences

பில்ட
Move a card or build of cards on to the empty slot
சீட்டை நகற்று அல்லது வெற்று செருகுவாயில் சீட்டுகளை கட்டு
Build Search Index
சுட்டுவரிசை தேடலை செய்
Unable to build password database
கடவுச்சொல் தரவுத்தளத்தை ஏற்படுத்த முடியவில்லை
We commanded Moses and his brother Build homes for your people in Egypt and make your houses places of worship perform your acts of prayer and give happy tidings to those who believe
ஆகவே மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள் உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக ஃகிப்லாவாக ஆக்கிக் அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக என்று வஹீ அறிவித்தோம்
They said O Dhul Qarnayn Indeed Gog and Magog are causing disaster in this land Shall we pay you a tribute on condition that you build a barrier between them and us
அவர்கள் துல்கர்னைனே நிச்சயமாக யஃஜூஜும் மஃஜூஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள் ஆதலால் எங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு தடுப்புச் சுவரை நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா என்று கேட்டார்கள்
Advertisement - Remove
They said O ZulQarnain the Gog and Magog are spreading chaos in the land Can we pay you to build between us and them a wall
அவர்கள் துல்கர்னைனே நிச்சயமாக யஃஜூஜும் மஃஜூஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள் ஆதலால் எங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு தடுப்புச் சுவரை நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா என்று கேட்டார்கள்
Build command failed
கட்டு கட்டளை தோல்வியுற்றது
You build this you build this you put this and it'll work This is what it looks like today Went to the roof and all the women said Clear out
நீ இதை கட்டு நீ இதை கட்டு இதை போடு வேலை செய்யும் இன்று இது இப்படி தான் காட்சி அளிக்கிறது நான் மொட்டை மாடிக்கு சென்றேன் அங்கு பெண்கள் எல்லாம் சேர்ந்து சொன்னார்கள் வெளியே செலவும் ஆண்கள் வெளியே செலவும் நாங்கள் எங்களுடைய தொழில் நுட்பத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோம் நாங்கள் மாடியிலிருந்து நீர் இறந்காதவாறு செய்கிறோம்
We wish to build land, sea and air connectivity to this dynamic region.
இந்த திறமையான பகுதிக்கு நிலம், கடல் மற்றும் வான் தொடர்பை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.
He said that in the next five years, we should channelize our energies to build the New India – the nation that our freedom fighters dreamt of.
அடுத்த ஐந்தாண்டுகளில் நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்க நமது சக்திகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading