Advertisement - Remove

best - Example Sentences

Popularity:
பேஸ்ட
Acting on the suggestion made by one of the states, he directed that Ministry of Electronics and IT to develop a portal on the COVID-19 related best practices gathered from all States and UTs.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற மாநிலங்களில் ஒன்றின் ஆலோசனைக்கிணங்க, கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் துணைநிலை மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நடவடிக்கைகளை சேகரித்து அவற்றின் அடிப்படையில் ஓர் இணைய தளத்தை உருவாக்குமாறு மின்னணுவியல் மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அவர் உத்தரவிட்டார்.
The Union Minster said that India, a mega biodiverse country, welcomes those countries who are interested in improving their bio diversity scenarios, and we are ready to share our experiences and best practices with them.
மிக அதிக அளவில் உயிரியல் பன்முகத் தன்மை கொண்ட நாடு இந்தியா என்றும், தங்கள் நாட்டின் உயிரியல் பன்முகத்தன்மைச் சூழலை மேம்படுத்த விரும்பும் நாடுகளை இந்தியா வரவேற்கிறது என்றும், தனது அனுபவங்களையும் மிகச்சிறந்த நடைமுறைகளையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.
He suggested that Mauritius could document its best practices, which would be helpful for other countries, especially island countries, in dealing with similar health crises.
மொரீஷியஸ் தனது சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தி, மற்ற நாடுகளுக்கு , குறிப்பாக தீவு நாடுகளுக்கு, இது போன்ற சுகாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவலாம் என பிரதமர் யோசனை தெரிவித்தார்.
Considering the efforts of Railways, Ministry of Railways has been adjudged as the best effort by a Ministry for implementation of Swachhta Action Plan, and was awarded by President of India on 06th Sept 2019.
ரயில்வேயின் முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, 'தூய்மை செயல்திட்டத்தை' செயல்படுத்துவதில் மேற்கொண்ட சிறந்த முயற்சிக்காக ரயில்வே அமைச்சகம் தேர்வு செய்யப்பட்டு, 2019 செப்டம்பர் 06 ஆம் தேதி அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்பட்டது.
This is the best time for your organization, for each of your members to make a big resolution.
உங்கள் அமைப்பும், உங்கள் உறுப்பினர்கள் ஒவ்வொருவருமே மிகப் பெரியதொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான மிகச் சிறந்த தருணம் இதுவாகத்தான் இருக்கும்.
Advertisement - Remove
Whenever India's fight against Coronavirus will be studied in the future, this period will be remembered for the way in which we all have worked together during this time and how the best example of Cooperative Federalism was set.
எதிர்காலத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறித்து ஆய்வு செய்யும் போதெல்லாம், இந்த நேரத்தில் நாம் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட்டோம், ஒருங்கிணைந்த கூட்டாட்சிக்கான சிறந்த உதாரணம் எவ்வாறு அமைக்கப்பட்டது என்பது நினைவில் கொள்ளப்படும்.
Shri Tomar says in his letter that he is communicating with the farmers to exhort them to adopt best agricultural practices in order to maximize production.
மேலும் உற்பத்தியை அதிகபட்சமானதாக்கும் வகையில் சிறந்த வேளாண் நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் திரு தோமர் விவசாயிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
The Armed Forces give the best possible treatment to their personnel.
ஆயுதப்படைகள் தங்கள் பணியாளர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கின்றன.
Harsh Vardhan outlined that while Australia has one of the best healthcare systems of the developed world, healthcare in India is one of the fastest growing sectors expected to hit 275 billion mark in the next 10 years.
இரு நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் தேவை குறித்து பேசும்போது டாக்டர் ஹர்ஷ் வர்தன், வளர்ந்த நாடுகளின் மிகச் சிறந்த சுகாதார பராமரிப்பு அமைப்புகளை ஆஸ்திரேலியா பெற்றிருக்கும் அதே வேளையில் இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்பு மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும் அடுத்த 10 ஆண்டுகளில் இதன் மதிப்பு 275 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
In the fight against COVID, our grass-roots health system is helping India ensure one of the best recovery rates in the world.
கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் எங்களின் அடித்தளம் வரையிலான சுகாதாரமுறை உலகில் குணமடைவோர் விகிதத்தில் மிகச்சிறந்த ஒன்றாக இந்தியாவை உறுதிசெய்ய உதவியிருக்கிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading