Advertisement - Remove

belief - Example Sentences

Popularity:
Difficulty:
பிலீப
But I am clear in my belief on how to win the war against separatism, which is spread by a handful of people.
மிகச் சிலரால் பரப்பி விடப்படும் பிரிவினை வாதத்திற்கு எதிரான போரில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்த எனது நம்பிக்கையில் நான் மிகவும் தெளிவாகவே உள்ளேன்.
I share Prime Minister’s belief that our trade and investment relations can be scaled up significantly.
நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் மேலும் மேம்படுத்தப் படும் என்ற பிரதமரின் நம்பிக்கையை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
We are one in our belief that the world must unite and take concerted action on combating terrorism, without distinction and discrimination between terrorist groups and target countries.
பாரபட்சமற்ற வகையில், விருப்பு வெறுப்பின்றி, தீவிரவாதம் தொடர்பாக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விஷயத்தில் உலகம் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நமது நம்பிக்கையில் நாம் ஒன்றாக இருக்கிறோம்.
Yet, our belief in democracy for our nations and liberty for our countrymen is common.
இருந்தபோதிலும், நமது தேசங்களுக்கான ஜனநாயகம் மற்றும் நமது நாட்டு மக்களுக்கான சுதந்திரம் ஆகியவற்றில் நமது நம்பிக்கை பொதுவானதுதான்.
As a result of your belief and cooperation, our mission of 'Sabka Sath Sabka Vikas' is about to cross another milestone.
உங்களின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற இயக்கம் மேலும் ஒரு மைல் கல்லைத் தாண்டுகிறது.
Advertisement - Remove
As a literary expert, Chos works on SrimadRamayanam, Mahabharatham, facets of Hinduism and other similar works, are eternal symbols of his unshakeable belief in Hindu philosophy, the Vedas, Itihasas and other traditions.
தலைசிறந்த இலக்கியவாதி என்ற முறையில், ஸ்ரீமத் ராமாயணம், மகாபாரதம், இந்து மத அம்சங்கள் மற்றும் இது போன்றவற்றில் சோவின் பணிகள், இந்து மத தத்துவம், வேதங்கள், இதிகாசங்கள் மற்றும் பிற பாரம்பரியத்தில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கு அழியா சின்னங்களாக திகழும்.
His other works include famous novels like Muhammad Bin Thuglak which was later made into a drama and movie, Unmaye Un VilaiEnna, tele-serial EngeBrahmanan, etc. all of them espousing a cause, belief or way of life.
அவரது பிரசித்திப் பெற்ற நாவலான முகமது பின் துக்ளக், பின்னர் நாடகமாகவும், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டதுடன், உண்மையே உன் விலை என்ன, எங்கே பிரமாணன் என்ற தொலைக்காட்சித் தொடர் போன்ற அவரது பிற பணிகளும், ஏதாவதொரு காரணம், நம்பிக்கை அல்லது வாழ்க்கை முறையை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading