Advertisement - Remove

audit - Example Sentences

Popularity:
Difficulty:
ஒடிட
The Deputy Comptroller & Audit or General shall oversee the coordination among State Audits, audit of telecommunication and to coordinate the various Information Systems (IS) initiatives within the Indian Audit & Accounts Department (IA&AD).
புதிதாக உருவாக்கப்படும் பதவியில் நியமிக்கப்படுபவர், மாநில தணிக்கை தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளுடன், தொலைத்தொடர்பு தணிக்கைப் பணிகள் மற்றும் இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்வார்.
The decision is expected to result in improved foreign/domestic investments, enhancement of economic growth, supporting the globalisation of business by meeting international practices, and assist in further development of audit profession.
இந்த முடிவு வெளிநாட்டு / உள்நாட்டு முதலீடுகளை அதிகரிப்பது, பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்துவது, சர்வதேச நடைமுறைகளை எதிர்கொண்டு வணிகத்தின் உலகமயமாக்கலுக்கு உதவுவது, கணக்குத் தணிக்கை தொழிலை மேம்படுத்த மேலும் உதவி செய்வது என்ற பயன்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
c) Sharing of experience on the modalities adopted on audit of processes and procedures followed by various Government agencies in recruitment for posts under the delegated powers.
அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பணியாளர்களை தேர்வுசெய்ய பல்வேறு அரசு அமைப்புகளும் மேற்கொண்டுவரும் விதிமுறைகள் மற்றும் தணிக்கை வழிமுறைகள் குறித்த அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.
10. HCT and ICAI will collaborate to offer short professional courses in the domain of accounting, finance and audit in UAE via HCT’s Centre of Excellence for applied Research and Training (CERT).
10. ஐக்கிய அரபு எமிரேட்சில் உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் உயர்சிறப்பு பயன்நோக்கு ஆய்வு மற்றும் பயிற்சி மையத்தில், கணக்குப்பதிவு, நிதி மற்றும் தணிக்கை தொடர்பான குறுகியகால தொழில்சார்ந்த பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு உயர் தொழில்நுட்பக் கல்லூரியும், இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனமும் இணைந்து செயல்படும்.
Its only your fraternity which is authorized to Certify and Audit the entries in Account books and confirm whether they are correct or manipulated.
கணக்குப் பதிவேடுகளில் உள்ள பதிவுகளை தணிக்கை செய்து, அவை சரியானவையா அல்லது திருத்தி எழுதப்பட்டவையா என்று சான்றளிக்கும் அதிகாரம் உங்கள் துறையினருக்குதான் உள்ளது.
Advertisement - Remove
The TIWB Programme aims to strengthen tax administrations of developing countries by transferring technical know-how and skills to their tax audit ors, and through the sharing of general audit practices and dissemination of knowledge products with them.
வளரும் நாடுகளில் வரி நிர்வாகங்களை வலுப்படுத்தும் வகையில், தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை அதன் தணிக்கை யாளர்களுக்கு அளித்தல் மற்றும் பொதுவான தணிக்கை முறைகளை பகிர்தல் மற்றும் அவர்களுக்கு அறிவுப் பொருட்களை பரப்புதல் ஆகியவற்றை எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள் திட்டம் (டி.ஐ.டபிள்யு.பீ.)
The ICAI has considered renewal of the MoU between ICAI and HCT, UAE to work together in strengthening the Accounting, Financial and Audit knowledge base within UAE through this MoU.
ஐக்கிய அரபு எமிரேட்சில் கணக்குப்பதிவு, நிதி மற்றும் தணிக்கை அறிவை வலுப்படுத்துவதற்காக, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளது.
Reforming our accounting, budget and audit systems and constantly updating them in line with global best practices must also be high on their agenda.
நமது கணக்கியல் நடைமுறைகள், நிதிநிலை அறிக்கை மற்றும் தணிக்கை முறைகளை சீரமைப்பதுடன், சர்வதேச அளவிலான சிறந்த நடைமுறைகளை அவ்வப்போது உடனுக்குடன் பின்பற்றி பணியாற்ற வேண்டியதும் அவசியமாகும்.
The present Conclave on the theme 'Transforming Audit and Assurance in a Digital World is being held to consolidate experience and learning, and chart out the path of Indian Audit and Accounts Department for the next few years.
‘டிஜிட்டல் உலகத்தில், மாறி வரும் தணிக்கை மற்றும் உறுதிமொழி’ என்பதை மையப்பொருளாக கொண்டு அனுபவத்தையும், கற்றலையும் ஒருமுகப்படுத்த இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறைக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான பாதையை வகுப்பதாகவும் இது இருக்கும்.
In the last few years the Indian Audit and Accounts Department has moved towards transforming audit to meet challenges in the new age, technology driven India.
தலைமைத் தணிக்கை அதிகாரியின் தணிக்கையில் கால தாமதம் ஏற்படக் கூடாது என்று வலியுறுத்திய பிரதமர், தலைமைத் தணிக்கை அதிகாரி ஒரு சிறந்த அதிகாரியாக பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading