Advertisement - Remove

announce - Example Sentences

Popularity:
Difficulty:
அநாஉந்ஸ
Announce version
அறிவிப்பு பதிப்பு
LM announce
எல் எம் அறிவிப்பு
Remote announce
தொலைதூர அறிவிப்பு
Announce the Pilgrimage to the people They will come to you on foot and riding along distant roads on lean and slender beasts
ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் எனக் கூறினோம்
Announce O Muhammad unto My slaves that verily I am the Forgiving the Merciful
நபியே என் அடியார்களிடம் அறிவிப்பீராக நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும் மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்
Advertisement - Remove
Announce to the hypocrites that they shall have a painful chastisement
நபியே இத்தகைய நயவஞ்சகர்களுக்கு நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு என்று நன்மாராயங் கூறுவீராக
In this context, I am happy to announce a new concessional Line of Credit of 4.5 billion dollars for the implemntation of projects in priority sectors for Bangladesh.
இந்தப் பின்னணியில் வங்கதேசத்தின் முன்னுரிமைத் துறைகளில் திட்டங்களை அமலபடுத்துவதற்காக 4.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய கடன் வசதியை இங்கு அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
To continue our commitment in this area, I am delighted to announce the construction of an additional ten thousand houses in upcountry areas under this project.
இந்த வகையில் எங்களது உறுதிப்பாட்டை மேலும் தெரிவிக்கும் வகையில் இந்தத்திட்டத்தின்கீழ் நாட்டின் உட்புறப் பகுதிகளில் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் வீடுகளைகட்டவிருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
I am happy to announce a new partnership with Bangladesh, Bhutan, Maldives, Nepal, Sri Lanka, India and the IMF.
வங்காளதேசம், பூட்டான், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகள் இந்த நிதியத்துடன் இணைந்து ஏற்படுத்தியுள்ள ஒரு புதிய கூட்டணியை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
He underlined that the Government will soon announce measures for effectively addressing non-performing assets and stressed accounts of MSMEs.
வாராக் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு அறிவிக்க இருக்கிறது என்று தெரிவித்த அமைச்சர், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கணக்குகளைப் பராமரிக்கவும் வலியுறுத்தினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading