Advertisement - Remove

amongst - Example Sentences

Popularity:
Difficulty:
அமஂகஸ்ட
or till thou possessest a garden of plants and vines and thou makest rivers to gush forth abundantly all amongst it
அல்லது பேரீச்சை மரங்களும் திராட்சைக் கொடிகளும் நிரப்பி உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும் அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும்
They saidMighty prince his father is old advanced in years take one of us instead of him We can see you are amongst the gooddoers
அவர்கள் யூஸுஃபை நோக்கி இந்நாட்டின் அதிபதி அஜீஸே நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார் எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும் நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வோரில் ஒருவராகவே காண்கிறோம் என்று கூறினார்கள்
amongst the stars
நட்சத்திரங்கள் மத்தியில்
96. We acknowledge with satisfaction the progress made towards strengthening cooperation and interaction amongst our people, through exchanges including the Think-Tank Council, the Academic Forum, the Civil BRICS Forum, the Young Diplomats Forum, the Youth Summit and the Young Scientists Forum.
சிந்தனையாளர் குழு, கல்வியாளர் பேரவை, பிரிக்ஸ் நாடுகளின் பொதுமக்கள்பேரவை, இளம் ராஜாங்க அதிகாரிகளின் பேரவை, இளைஞர்களின் உச்சிமாநாடு மற்றும்இளம் அறிவியலாளர்களின் பேரவை ஆகியவற்றுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மற்றும்மக்களுக்கு இடையேயான கலந்துரையாடல், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில்ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்திற்கு எங்களது திருப்தியை தெரிவித்துக்கொள்கிறோம்.
To create awareness amongst the general public regarding the role and functions of CISF, Prime Minister suggested the idea of starting digital museums at airports and metros, showcasing the work of CISF.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க, இப்படைப் பிரிவின் செயல்பாடுகளை எடுத்துக் கூறும் வகையில், நாட்டின் முக்கிய விமான நிலையங்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் டிஜிட்டல் அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.
Advertisement - Remove
The two sides also agreed to continue discussion towards the establishment of a Planetarium at a suitable location in Myanmar, recognizing that this would be a valuable institution that would nurture a scientific temper amongst the Myanmar youth.
மியான்மரில் ஏற்றதொரு இடத்தில் கோளரங்கம் அமைப்பது தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தைகளை தொடர்வது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மியான்மர் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனைகளை ஊக்குவிக்க உதவும் மதிப்புமிக்க பயிற்சி நிலையமாக இது இருக்கும் என்பதை அங்கீகரித்து இந்த முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.
In their roles as Chancellors of universities, Governors could help inculcate the values of nation building amongst our youth and help to inspire them towards greater achievements.
பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்ற முறையில், நம்நாட்டு இளைஞர்களிடையே தேசத்தை கட்டமைப்பதற்கான நற்பண்புகளை எடுத்துக்கூறி, அவர்கள் பெரும் சாதனைகளைப் படைக்க ஊக்கமளித்து உதவுமாறும், ஆளுநர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
Amongst its various initiatives, implementations and programmes, one that requires highlighting is TRIBES Indias design initiative.
அதன் பல்வேறு முன்முயற்சிகள், செயல்படுத்துல் மற்றும் திட்டங்களில், டிரைப்ஸ் இந்தியாவின் வடிவமைப்பு முன்முயற்சி முக்கியமானதாகும்.
Amongst the oilseed crops, Rapeseed Mustard sown in 69 lakh ha has been harvested in the states of Rajasthan, UP, MP, Haryana, WB, Jharkhand, Gujarat, Chhattisgarh, Bihar, Punjab, Assam, Arunachal Pradesh and UT of JK.
எண்ணெய் வித்துக்களைப் பொறுத்தவரை, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மத்தியபிரதேசம், ஹரியானா, மே.வங்கம், ஜார்க்கண்ட், குஜராத், சத்தீஷ்கர், பீகார், பஞ்சாப், அசாம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் 69 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட கடுகு அறுவடை நிறைவடைந்துள்ளது.
Amongst the data gathered so far, the top countries from where the citizens are returning are UAE, Oman, atar, Kuwait and Saudi Arabia.
இது வரை சேகரிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தான் அதிக அளவில் நமது மக்கள் நாடு திரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading