Advertisement - Remove

Passion - Example Sentences

Popularity:
Difficulty:
பைஶந
At that time you will be tangled into other things and therefore I tell you if you have a passion to learn magic then learn the card tricks!
அப்போது நீங்கள் வேறு ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்ள நேரலாம், ஆகையால் தான் நான் உங்களிடம் கூற விரும்புவது என்னவென்றால், மேஜிக் கற்றுக் கொள்ளும் நாட்டம் இருக்கிறதா, சீட்டுக்கட்டு மேஜிக்கை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்.
I bow my head before the new confidence and passion of my 125 crore countrymen and I call upon Team India to march on with this new pledge.
எனது 125 கோடி நாட்டுமக்களின் புதிய நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் முன்பு நான் தலைவணங்கி மரியாதை செய்வதுடன், இந்த புதிய உறுதிமொழியின் மீது இந்திய அணி நடைபோட அறைகூவல் விடுக்கிறேன்.
The passion and love for this game runs wide and deep in our societies.
இந்த ஆட்டத்தின்மீது நம் இரு நாடுகள் கொண்டுள்ள காதல் மிகவும் ஆழமானது.
I wish that we will be able to continue our collaboration, which is based on shared feelings of love for good cinema and passion for young talented film directors.
சிறந்த சினிமா மற்றும் இளம் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் அடிப்படையிலான, எங்களுடைய கூட்டு முயற்சி தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்றார். இந்த 2017ம் ஆண்டு விழாவில், பல்வேறு ரியாலிட்டி துணை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
Friends, every student should get an opportunity to follow his passion to pursue any degree or course according to his convenience and need, and the freedom to leave if he wishes to.
நண்பர்களே, தனது விருப்பப்படி செயல்படுவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்; தங்களது சூழல் மற்றும் தேவையின் அடிப்படையில் எந்தவொரு பட்டப் படிப்பு அல்லது பாடப் பிரிவுகளை படிக்கவும், விரும்பும்போது வெளியேறவும் வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.
Advertisement - Remove
What is not good is when the passion of the children become fashion statements for parents.
குழந்தையின் கூடுதல் திறன் செயல்பாட்டு விஷயம், பெற்றோர்களால் பெருமைக்குரியதாக பேசப்படுவது நல்லதாக இருக்காது.
The youth must draw inspiration from her dedication, hard work, and passion for the game, he added.
இளைஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வு, கடின உழைப்பு மற்றும் ஆர்வம் ஆகியவற்றை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Fired by their patriotic passion and an iron resolve to free the country from an alien rule, the brave freedom fighters never gave up, he added.
அந்நியர் ஆட்சியிலிருந்து நாட்டை விடுதலை செய்ய வேண்டும் என்ற உருக்கு போன்ற உறுதியாலும் தேசபக்த எழுச்சியாலும் உந்தப்பட்ட, தீரமிக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் அதனை ஒருபோதும் கைவிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading