Advertisement - Remove

Divine - Example Sentences

Popularity:
Difficulty:
டிவாஇந
Recalling a famous verse from the Gita, he said that the divine force is always with us, as we fight against the enemies of humanity.
மனிதகுல எதிரிகளுக்கு எதிராக நாம் போரிடுவதால் தெய்வீக சக்தி எப்போதும் நம்முடன் இருக்கும் என்ற கீதையின் புகழ்மிக்க வாசகத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.
The divine fragrance of Buddhism spread from India to all corners of the globe.
பவுத்தத்தின் தெய்வீக நறுமணம் இந்தியாவிலிருந்து உலகின் மூலை முடுக்குகளில் பரவியது.
The Union Home Minister, in a tweet, said his divine teachings and selfless contribution towards the welfare of society has no parallels.
மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அவரது ஆன்மீக போதனைகள் மற்றும் சமுதாய நலனுக்காக ஆற்றிய தன்னலமற்ற சேவைகள் ஈடு இணையற்றவை என்று கூறியுள்ளார்.
Friends, now the devotees can reach to the shrine of divine mother Vaishno Devi through Tarakota route.
நண்பர்களே, இப்போது பக்தர்கள் தரகோட்டா வழியாகவும் தெய்வீக தாய் வைஷ்ணவ தேவி கோயிலை வந்தடைய முடியும்.
I have no doubt that with the blessings of divine mother Vaishno Devi and the hard work done by you people, this state shall scale the new heights of development and it shall certainly achieve success.
தெய்வீக தாய் வைஷ்ணோ தேவியின் ஆசீர்வாதமும் உங்களின் கடின உழைப்பு ஆகியவற்றால், இந்த அரசு மேம்பாட்டுத்திட்டங்களில் புதிய உயரத்தை எட்டுவதுடன் வெற்றியும் அடையும் என்பதில் சந்தேகமில்லை.
Advertisement - Remove
It will take place on our coast and it will happen on the divine land of Dwarka.
இது நமது கடலோரப் பகுதி மற்றும் தெய்வீக நிலமான துவாரகாவில் செயல்படுத்தப்படஉள்ளது.
He further said that the Trust under the divine guidance of Sri Satya Baba has provided clean drinking water to over a million people in about 700 villages in Anantapur District of Andhra Pradesh.
மேலும், ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தெய்வீக வழிமுறையின் கீழ் செயல்பட்டு வரும் அறக்கட்டளை ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தபூரில் அமைந்துள்ள 700 கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கியுள்ளது.
We see divinity everywhere because we believe that all living and non-living beings are manifestations of the same divine principle and energy, he added.
அனைத்து வாழும் உயிர்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள் ஒரே தெய்வீகச் சித்தாந்தத்தின் அம்சமே எனப் பார்ப்பதால் அனைத்து இடங்களிலும் நாம் தெய்வீகத்தைப் பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.
Celebrated with traditional fervour and enthusiasm, Janmashtami festival reminds us of the divine life of Lord Krishna and signifies the victory of good over evil.
பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கிருஷ்ண பரமாத்வாவின் தெய்வீக வாழ்க்கையை குறிப்பதுடன் தீமையை நன்மை வெல்லும் என்பதைக் குறிக்கிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading