Advertisement - Remove

Carry - Example Sentences

Popularity:
Difficulty:
கைரீ / கைரே / கேரீ
The unbelievers say to the believers Follow our way and we will carry the burden of your sins They say so even though they are not going to carry any part of their sins Surely they are lying
நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் நீங்கள் எங்கள் வழியை மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக தாங்குபவர்களாக இல்லையே எனவே உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே
They will certainly carry their own burdens and other burdens besides their own They will assuredly be called to account on the Day of Resurrection concerning the fabrications which they contrived
ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய பளுவான பாவச் சுமைகளையும் தம் பளுவான பாவச் சுமைகளுடன் அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச் சுமைகளையும் சுமப்பார்கள் கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்
which carry clouds laden with water
மழைச்சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்
Do they not see that We carry water to the parched earth and with it We bring forth crops from which they eat themselves and their cattle Will they not then see
அவர்கள் இதையும் கவனிக்கவில்லையா நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம் அவர்கள் இதை ஆய்ந்து நோட்டமிட வேண்டாமா
you have other benefits in them too You can reach any destination you wish on them they carry you by land as ships carry you on the sea
இன்னும் அவற்றில் உங்களுக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன மேலும் உங்கள் உள்ளங்களிலுள்ள விருப்பங்களை அதனால் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்
Advertisement - Remove
5 times 5 is 25 carry the 2
5 பெருக்கல் 5 என்பது 25 2ஐ வைத்துக் கொள்ள வேண்டும்
Floaters Floaters are moving platforms that carry a ball that lands on it Floatersspeeds vary
மிதப்பவர்கள் மிதப்பவர்கள் எல்லோரும் நகரும் தளமேடை அது தன் மேலிருக்கும் பந்துகளை எடுத்துச் செல்லும் மிதப்பவர்களின் வேகம் மாறுபடும்
If in the span of 5 years from two thousand Seventeen to Two thousand Twenty Two we take this responsibility to carry India to that height in front of the world then this only is the quest for leadership.
அதைப்போல் 2017 முதல் 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியாவை உயர்த்துவது என்ற பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டால், தலைமையப் பெறும் நிலை ஏற்படும்.
When ‘Mann Ki Baat’ commenced, I had firmly decided that it would carry nothing political, or any praise for the Government, nor Modi for that matter anywhere.
மனதின் குரலைத் தொடங்கிய போது, இதில் அரசியல் என்பதோ, அரசுக்கு முதுகில் தட்டிக் கொடுப்பதாகவோ இருக்க கூடாது, இதில் எங்கேயும் மோடி தென்படக் கூடாது என்று தீர்மானித்திருந்தேன்.
i. The Ministry of Mines will carry out auctioning of identified exploration blocks for exploration by private sector on revenue sharing basis in case their exploration leads to auctionable resources.
i. அடையாளங் கண்டு கொள்ளப்பட்ட தேடுதல் ஆய்வுப் பகுதிகளை தனியார் துறைக்கு சுரங்க அமைச்சகம் ஏலத்திற்கு விடும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading