Advertisement - Remove

முடிவில் - Example Sentences

muṭivil  mutivil
எப்படி இந்த கதை முடிவில் என்ன
How does this story end
நீண்ட வெள்ளி முடிவில் 4 மணி பின்னர் நான்சரியாகநினைவில்இல்லை
At the end of a long Friday after 4 PM if I remember correctly
பத்தியின் தொடக்கம் மற்றும் முடிவில் இடைவெளிகள் இருந்தாள் நீக்கு
Remove spaces at the beginning and end of paragraphs
தற்போதைய செய்தியை கீழ் உருள் தற்போதய செய்தியின் முடிவில் இருந்தால் அடுத்த செய்திக்கு போகவும்
Scroll down current message If at end of current message go to next unread message
வரிகளின் அமைப்பையும் வடிவத்தையும் வைத்துக்கொள்ள பத்தியின் தொடக்கம் மற்றும் முடிவில் இடைவெளிகள் இருந்தாள் தானாக நீக்குமாறு இருக்க வேண்டும்
Keep correct formatting and indenting of sentences by automatically removing spaces typed at the beginning and end of a paragraph
Advertisement - Remove
அடுத்த பத்தாண்டுகளின் முடிவில் ஏற்படும் தேவை மற்றும் இலக்குகளை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
I am happy that this budget has incorporated schemes keeping in mind the requirements and targets by the end of next decade.
இந்த நூற்றாண்டின் முடிவில் உலக தட்பவெட்பத்தில் 0.5 டிகிரி குறைவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்வதுடன், பாரீஸில் ஏற்படுத்தப்பட்ட இலக்கினை நாம் அடைய உதவும்.
Agreement will lead to a reduction of 0.5 degree in global temp by the end of the century and enable us to achieve the goals set in Paris.
உச்சிமாநாட்டு முடிவில் இந்தியா மற்றும் நார்டிக் நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன.
At the end of the Summit, India and the Nordic countries issued a Joint Statement.
பயணத்தின் முடிவில் இந்தியப் பிரதமர் தமக்கும், தம்முடன் சென்ற பிரதிநிதிக் குழுவுக்கும் சவுதி அரேபிய அரசும், மக்களும் அளித்த அன்பான விருந்தோம்பல் குறித்து நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
At the end of the visit, the Honble Prime Minister of India expressed his gratitude to the Government and people of Saudi Arabia for the warm hospitality extended to him and the accompanying delegation.
அதன்பின்னர், புனித ரமலான் மாதம் தொடங்குகிறது. அதன் முடிவில் ஈத் உல் ஃபிதர் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இவையெல்லாம் தியாகத்தையும், பரஸ்பர நல்லிணக்கத்தையும், ஒத்துழைப்பையும் நமக்கு நினைவூட்டுகிறது.
Thereafter there will be the holy month of Ramzan at the end of which the festival of Eid-ul-Fitr will remind us of sacrifice and mutual harmony and concord.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading