Advertisement - Remove

மாத - Example Sentences

māta  maata
ஒரு மூன்று மாத கால காத்திருக்கும் பட்டியலில்
A three month waiting list
நீங்க முயற்சிக்கணும் இந்த மாத கடைசில விருது வழங்கும் விழால கலந்துக்கணும்
I think you should try and attend the awards ceremony later this month
சரியான மாத குறியீடு போன்று
as a valid month code
நான் ஒரு நோய் எதிர்ப்பு குறைபாடு உடன் பிறந்தேன் ஒரே ஒரு ஆண்டு ஆயுள் எதிர்பார்ப்பு காலத்துடன் ஆறு மாத வயதில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது
I was born with an immune deficiency with a life expectancy of only one year I had to undergo a bone marrow transplant at the age of six months
பேறு காலத்தில் ஆறு மாத விடுப்பை அரசு அறிமுகப்படுத்தியிருப்பது, உலகின் மிகச் சிறந்த முன்முயற்சி என்று அவர் குறிப்பிட்டார்.
He said that maternity leave of six months introduced by the government is one of the best in the world.
Advertisement - Remove
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6077.72 கோடி செலவுபிடிக்கும். 2018-19ம் நிதியாண்டில் (ஜனவரி 2018 முதல் பிப்ரவரி 2019 வரையிலான 14 மாத காலத்திற்கு) மட்டும் ரூ.7090.68 கோடி செலவுபிடிக்கும்.
The combined impact on the exchequer on account of both Dearness Allowance and Dearness Relief would be Rs.6077.72 crore per annum and Rs.7090.68 crore in the financial year 2018-19 (for a period of 14 months from January, 2018 to February, 2019).
கூடுதலாக வழங்கப்படும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் சேர்த்து அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,068.26 கோடி கூடுதல் செலவு பிடிக்கும். மேலும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ.2,045.50 கோடி செலவு ஏற்படும் (ஜூலை 2017 முதல் பிப்ரவரி 2018 வரையான 8 மாத காலத்துக்கு).
The combined impact on the exchequer on account of both DA and DR would be Rs.3068.26 crore per annum and Rs.2045.50 crore in the financial year 2017-18 (for a period of 8 months from July, 2017 to February, 2018).
இந்தத் திட்டம் வீடுகளில் குழந்தை பராமரிப்பு என்று மறு பெயரிடப்பட்டு அதன்கீழ், ஆஷா பணியாளர்கள் குழந்தையின் முதல் 15 மாத காலத்தில் 11 முறை சென்று பார்ப்பது என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. முன்னதாக, பிறந்த 45 தினங்களில் ஆறு முறை சென்று பார்ப்பது என்ற அளவிலேயே இது செயல்பட்டது.
It has been renamed as Home based child care under which the Asha worker will visit 11 times in first 15 month in place of earlier 6 visits in first 42 days of birth.
கிசான் கடன் அட்டைகளை வைத்துள்ள 3 கோடி விவசாயிகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் அவர்கள் கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளும் வகையிலான ருபே டெபிட் அட்டைகளை வழங்குவதென்று அரசு முடிவு செய்துள்ளது.
The Government has decided, that 3 crore farmers who have Kisan Credit Cards, will be given RuPay debit cards within three months.
அவர்களின் 55 ஆண்டு ஆட்சி காலத்தில் துப்புரவு வசதிகள் 38 சதவீதமாக இருந்தது, எங்களது 55 மாத ஆட்சியில் அது 98 சதவீதமாக உயர்ந்துள்ளது.
In their 55 years, sanitation coverage was around 38% and in our 55 months it is nearly 98%.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading