Advertisement - Remove

பாதிக்கப்பட்ட - Example Sentences

Popularity:
Difficulty:
pātikkappaṭṭa  paatikkappatta
அவர்கள் பாதிக்கப்பட்ட பங்கை இல்லையா என்பதை அறிய
You learn whether or not they play the victim role
நன்றிஇந்தஒரு வளரும் கதை இம் எந்தசந்தேகநபர்களாக இந்த நேரத்தில் உள்ளன எனினும்அது பாதிக்கப்பட்ட இலக்காக கூடும் என்று நம்பப்படுகிறது நான்
Thank you this is a developing story uh there are no suspects at this time however it is believed the victim may have been targeted because of his involvement in the financial sector
அவர்கள் பாதிக்கப்பட்ட நம்பிக்கை இணைக்கப்பட்டுள்ளது
BOOM They believe the victim is linked to a string of murders that have been happening
நாட்டின் சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
He offered condolences to people affected by floods in some parts of the country.
இத்தகைய சூழ்நிலையில், குஜராத்தின் பனாஸ்காண்டா மாவட்டத்தின் தானேராவில், ஜமீயத் உலேமா ஏ ஹிந்த் அமைப்பைச் சேர்ந்தவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 கோயில்கள் மற்றும் 3 மசூதிகளில் படிப்படியாக தூய்மைப்பணியை மேற்கொண்டார்கள்.
That is when, in Dhanera in the Banaskantha District of Gujarat, volunteers of Jamiat-Ulema-e-Hind cleaned twenty-two affected temples and two mosques in a phased manner.
Advertisement - Remove
பாதிக்கப்பட்ட குடும்பங்கள்/பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், சேதங்களை மதிப்பீடு செய்வதற்கும், உரிய நேரத்தில் இழப்பீடு வழங்குவதற்கும் சிறப்பு முகாம்களை நடத்துமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
PM has directed Insurance Companies to hold special camps for assessment & timely release of compensation to the affected families/beneficiaries under Social Security Schemes.
மாநில அரசு கடந்த ஜூலை 21-ம் தேதி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இழப்புகள் குறித்து மதிப்பிடுவதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைச்சகங்களைக் கொண்ட மத்திய குழு, கடந்த 7-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை ஆய்வுசெய்தது.
An Inter-Ministerial Centre Team (IMCT) has already visited the affected areas in the State for assessment of losses from 7-12 August, 2018 as per the Memorandum dated 21.07.2018 submitted by the State Government.
மாநில அரசுகளும் தங்கள் வகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவதில் பெரும் முயற்சிகள் செய்து வருகிறார்கள்.
The state governments too are making maximum possible efforts on their part to provide relief to the flood affected people.
2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட இந்த இடத்தில், கேதர்நாத் கோவிலின் வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தற்போது கொடுக்கப்பட்டுவருகிறது.
The Kedarnath Temple complex is currently the focus of a major development and reconstruction effort, following the severe flood and landslide that affected the region in 2013.
இதனால் உருவாகியுள்ள சூழலை மத்திய அரசு கண்காணித்து வருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்க மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
He said the Union Government is monitoring the situation and working with the State Governments to provide assistance to all affected people.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading