Advertisement - Remove

நடவடிக்கைகள் - Example Sentences

Popularity:
Difficulty:
naṭavaṭikkaikaḷ  natavatikkaikal
நான் அவர் ரிட்டில் முழுவதும் நடவடிக்கைகள் பெறுகிறார் என்று
I think he gets his stock over in Riddle
ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவ வசதி வழங்கும், மக்கள் மருந்து மையங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவர் பேசினார்.
He spoke of the measures taken to provide affordable healthcare to the poor, including Jan AushadhiKendras.
7. பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள், அவர்களது கட்டமைப்புகள், மற்றும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு, ஊக்கம், நிதி வழங்குபவர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் வழங்குபவர்கள் ஆகியோருக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள்.
The leaders asserted that strong measures should be taken against terrorists, terror organizations, their networks and all those who encourage, support and finance terrorism, or provide sanctuary to terrorists and terror groups.
பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள், அவர்களது கட்டமைப்புகள், மற்றும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு, ஊக்கம், நிதி வழங்குபவர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் வழங்குபவர்கள் ஆகியோருக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள்.
The leaders asserted that strong measures should be taken against terrorists, terror organizations, their networks and all those who encourage, support and finance terrorism, or provide sanctuary to terrorists and terror groups.
லட்சத்தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முன்னேற்றம் பற்றி பிரதமர் ஆய்வு செய்தபோது, டுனா என்னும் மீன்களைப் பிடித்திட ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
During the review of development work in Lakshadweep, the Prime Minister was apprised of the steps taken to boost Tuna fishing, and the promotion of “Lakshadweep Tuna” as a brand.
Advertisement - Remove
வர்த்தகம் புரிதல், சீர்திருத்தங்கள் தொடர்பான அமலாக்கத்தில் இடையூறுகளை களைதல், குறைபாடுகளை தீர்த்து வைத்தல் ஆகிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள்.
Officials explained the steps being taken to plug shortcomings and resolve bottlenecks in implementing business reforms.
முத்ரா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோருக்கு அடமானம் அற்ற கடன்கள் வழங்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி பிரதமர் பேசினார்.
The Prime Minister spoke of steps taken for providing collateral free loans to entrepreneurs, under the Mudra Yojana.
இந்தச் செய்திகளை மறுக்கும் வகையில் தனிப்பட்ட முறையில் தானும் இலங்கை அரசும் மேற்கொண்ட அவசர நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் இலங்கை அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.
The President apprised the Prime Minister of the urgent steps taken by him personally and the Government of Sri Lanka to publicly reject these reports.
இந்த வளர்ச்சியை இரட்டை இலக்கத்திற்கு கொண்டு செல்வதே இப்போது உள்ள சவால் எனக் குறிப்பிட்ட அவர், இதற்காக பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது என்றார்.
He added that the challenge now is to take this growth rate to double digits, for which many more important steps have to be taken.
இந்தப் பிராந்தியத்தில் பல்வேறு இணைப்பு நடவடிக்கைகள் உள்ளன.
There are many connectivity initiatives in the region.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading