Advertisement - Remove

தூய - Example Sentences

Popularity:
Difficulty:
tūya  tooya
ஆணாயினும் பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் சன்மார்க்கத்திற்கு இணக்கமான நற் செயல்களைச் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை இவ்வுலகில் மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம் இன்னும் மறுமையில் அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்
Whoever works righteousness man or woman and has Faith verily to him will We give a new Life a life that is good and pure and We will bestow on such their reward according to the best of their actions
சுகாதாரம், புதிய கண்டுபிடிப்பு, டிஜிட்டல் மையம், மின்னாற்றல் இயக்குத்திறன், தூய எரிசக்தி, இணையவெளிப் பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியாவும், பிரிட்டனும் இணைந்த செயல்பாட்டை விரிவுப்படுத்துவதில் நான் கூடுதல் கவனம் செலுத்துவேன்.
I will be focusing on enhancing India-UK partnership in the areas healthcare, innovation, digitization, electric mobility, clean energy, and cyber security.
தூய எரிசக்தி மற்றும் பருவகால மாற்றத்திற்கான கூட்டு அறிக்கையை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு, 2015 பாரீஸ் ஒப்பந்தத்தின்கீழ் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்ததுடன், அதன் செயல்பாட்டினை அதிகரிக்க கூட்டுறவு மேலும் அதிகரிக்க ஏற்றுக் கொண்டுள்ளனர்.
37. Both sides adopted a Joint Statement on Clean Energy and Climate Change, reaffirmed their commitments under the 2015 Paris Agreement, and agreed to co-operate further to enhance its implementation.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற முன்னணித் துறைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட இந்திய-ஐரோப்பிய ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழும், குறிப்பாக, உடல்நலம், தண்ணீர் மற்றும் தூய எரிசக்தி போன்றத் துறைகளில் தற்போதைய உலக சவால்களுக்கு தீர்வு காணவும் கூட்டுறவை அதிகரிக்க தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
45. The leaders agreed to scale-up cooperation under the renewed India-EU Science and Technology Cooperation Agreement in frontier areas of science and technology and in addressing current global challenges in particular in the areas of health, water and clean energy.
தூய மற்றும் பாதுகாப்பான குடிநீர்
Clean and safe drinking water.
Advertisement - Remove
இந்தச் சூழலில் தூய எரிசக்தி என்பதற்கு எத்தனால் கலப்பு, அழுத்தம் ஊட்டப்பட்ட சாண எரிவாயுக் கூடங்கள், திரவ எரிவாயு இணைப்புகளை அதிகப்படுத்துதல், மோட்டார் வாகனங்களுக்கு பி.எஸ்-6 எரிபொருள்களை அறிமுகம் செய்தல் போன்ற மத்திய அரசின் பல்வேறு முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
In this context, he mentioned various Clean Energy initiatives of the Union Government like Ethanol Blending, Compressed Bio Gas plants, increased LPG coverage and introduction of BS-6 fuels for automobiles.
தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்து தயாரிப்பு, விவசாயம் மற்றும் தூய மின்சக்தி ஆகியவற்றில் நம்முடைய பொருளாதார கூட்டு, அழுத்தமான தொழில்நுட்ப கவனம் கொண்டிருக்கிறது.
Our economic partnership can have a strong technology focus – information technology, biotechnology and pharmaceuticals, agriculture and clean energy.
தூய குடிநீர் ஒரு குடும்பத்தை பல நோய்கள் தாக்குவதிலிருந்து தடுக்கிறது.
Clean drinking water prevents the family from catching several diseases.
தூய எரிசக்தி பயன்பாட்டுக்கான புதிய பொருட்கள் மற்றும் கருவிகள், வேளாண் உயிரி தொழில்நுட்பம், இயற்கை வள வரைபடம் உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி ஐஐஎஸ்இஆர் விஞ்ஞானிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.
IISER scientists made presentations to the Prime Minister on varied topics ranging from New Materials and devices for Clean Energy application to Agricultural Biotechnology to Natural Resource mapping.
வர்த்தக ரீதியில் சுரங்கப் பணிகளைத் துவக்குவதன் மூலம், இந்தியா, முதலீட்டாளர்களுக்கு சுரங்கத் துறையில் சுரங்கம், மின் துறை, தூய நிலக்கரி ஆகிய அனைத்து பிரிவுகளையும் முழுமையாகத் திறந்து வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
With the launch of commercial mining, India has unlocked the coal sector fully with opportunities for investors related to mining, power and clean coal sectors.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading