Advertisement - Remove

கருத்துக்கள் - Example Sentences

Popularity:
Difficulty:
karuttukkaḷ  karuttukkal
எஞ்சியுள்ள 422 மத்திய சட்டங்கள் அனைத்து அமைச்சகங்கள் / துறைகளுக்கு அவை சம்மந்தப்பட்ட சட்டங்கள் திரும்ப்ப் பெறுவதற்குரிய கருத்துக்கள் தெரிவிப்பதற்காக சுற்றுக்கு விடப்பட்டது.
A list of remaining 422 Central Acts was circulated among all the Ministries/ Departments for their comments on repeal of Acts pertaining to their respective Ministries/Departments.
இத்தகைய ஆலோசனைத் தேடல் அமர்வுகளில் பெற்ற கருத்துக்கள் தற்போது அரசுக் கொள்கைகளில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
The ideas coming from those sessions are being incorporated into policy.
பல தரப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசாங்க அளவிலான தலைவர்கள், வலுவான கட்டமைப்பு முதலீடுகள் மூலம் நீடித்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர்.
Leaders from varied organizations and levels of government will be sharing ideas and experiences for creating a sustainable future through sound infrastructure investment.
இந்து, புத்த மத அமைப்புகள் சுற்றுச்சூழல் பற்றி கூறிய ஒருமித்த கருத்துக்கள் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் சென்றடையும் என்றும் நான் நினைக்கிறேன்.
I may add that the turn in thinking at the global level has created the eco-system for the Hindu-Buddhist societies to carry forward their consensual ideas to the global fora.
இந்த இரண்டு பிரச்சினைகள் குறித்து உலக நாடுகளிடையே போதுமான கருத்துக்கள் இல்லை என்று தெரிகிறது.
Hindu philosophy was one of the greatest beneficiaries of the advent and the teachings of the Lord Buddha.
Advertisement - Remove
சர்வதேச இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள் பல்வேறு நாடுகளின் இளைஞர்களிடையே கருத்துக்கள் மற்றும் அறநெறிகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கின்றன: இளைஞர்களிடையே சர்வதேச தொலைநோக்கை உருவாக்கவும் உதவுகின்றன.
International Youth Exchange programmes promote exchange of ideas and values amongst youth of different countries and help in developing international perspective among the youth.
மோதல் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆகிய இரண்டு கருத்துக்கள் பற்றி இந்து, புத்த மத மாநாடு கூறியவை மிக முக்கியமானதாக உள்ளது.
I personally consider the Hindu Buddhist Conference on Conflict Avoidance and Environmental Consciousness as an important development in a world that seems to be short of durable ideas on both issues.
அவரது பணி கல்வி, மகளிருக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகள் பற்றிய கருத்துக்கள் அவரது காலத்திற்கும் முந்தையதாகும்.
His work, thoughts and ideas related to thefields of education, women empowerment and atomic energy were way ahead of his time.
தூய்மைக்கான இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்கு பாபுவின் கருத்துக்கள் நிச்சயமாக புதியதொரு வேகத்தையும், புதியதொரு உணர்வையும், புதியதொரு உத்வேகத்தையும் தந்திருக்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.
I am confident that the ideas of Bapu would have certainly become an opportunity to provide a new energy, new spirit and new inspiration to the people associated with the cleanliness mission.
“கட்டமைப்புக்கு நிதி திரட்டுதல் : கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பு” என்பதே இந்தாண்டு கூட்டத்தின் மையக் கருத்தாகும். பல தரப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசாங்க அளவிலான தலைவர்கள், வலுவான கட்டமைப்பு முதலீடுகள் மூலம் நீடித்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர்.
The theme for this years meeting is Mobilizing Finance for Infrastructure: Innovation and Collaboration. Leaders from varied organizations and levels of government will be sharing ideas and experiences for creating a sustainable future through sound infrastructure investment.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading