Advertisement - Remove

ஊக்குவிப்பு - Example Sentences

Popularity:
Difficulty:
ūkkuvippu  ookkuvippu
அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களை ஆய்வுசெய்வதற்காக 1990-களில் அமைக்கப்பட்ட அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தை கலைத்து விடுவது என கடந்த வாரத்தில் முறைப்படி முடிவுசெய்துள்ளோம்.
Last week we formally decided to abolish the Foreign Investment Promotion Board which was made in 1990s to examine the FDI proposals.
பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக ஊக்குவிப்பு செயற்குழுவின் முதல் கூடம் – மே 10 (கிழக்கு லண்டன்)
· First Meeting of the BRICS Trade Promotion Working Group – 10 May (East London)
சமீபத்தில், வேளாண்&தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிதி மூலம் தேசிய வேளாண் சந்தை ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
Just recently, the Cabinet cleared the Scheme of Promotion of National Agriculture Market through Agri-Tech Infrastructure Fund.
இந்த தலங்கள் அனைத்திலும் மத்திய சுற்றலாத் துறையே, இந்த இடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள், திறன் மேம்பாடு, உள்ளுர் மக்களையும் சுற்றுலாப் பணிகளில் ஈடுபடுத்துதல், தனியார் முதலீடுகள் மூலம் ஊக்குவிப்பு & விளம்பரத் தூதர்களை ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளை முழுமையாக மேற்கொள்ளும்.
The Ministry will carry out interventions at these monuments in collaboration with the ASI and State Government, and all development plans will have elements of universal accessibility, cleanliness at the monuments, use of Green Technology and enhanced security for the tourists.
புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் நிறுவனங்கள் அல்லது தொழில் அமைப்புகளுக்கு பிரதமரின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் நிதிஉதவியும் வழங்கப்படுகிறது.
The institutions or companies which are creating new job opportunities are also being given financial assistance under the Pradhan Mantri Rozgar Protsahan Yojana.
Advertisement - Remove
ஊக்குவிப்பு காரணமாக இந்திய இளைஞர்கள் புதுமை சிந்தனைகளை உருவாக்கி வருவதால், ஒற்றை நோக்கம் கொண்ட பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
Due to the encouragement that the youth of India are getting regarding innovation, India is ranked number 3 in terms of Unicorns after America and China.
பொதுச்சேமநல நிதி சட்டங்களை ஒருங்கிணைக்கும்போது, அதில் தற்போதுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும், அரசின் உத்தேச சேமிப்பு ஊக்குவிப்பு சட்டத்தில் இடம்பெறும்.
All existing protections have been retained while consolidating PPF Act under the proposed Government Savings Promotion Act.
இதனை நிறைவேற்ற அரசின் அனைத்து துறைகளும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலைச் சேர்ந்த அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
Every department of the government and all the people of Export Promotion Councils present here will have to make a collective effort in order to achieve this.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வர்த்தக அமைப்புகளுக்கு இடையே கீழ்க்காணும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன: இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு க் குழுவுக்கும், ஈரானின் வர்த்தக ஊக்குவிப்பு அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை.
Gholamreza Ansari, Ambassador of Iran Following MoUs between trade bodies have also been signed on the sidelines of the visit: (1). MoU between EEPC India and Trade Promotion Organization of Iran.
பல்வேறு தளங்களில் நாம் முன்னேறிவந்தாலும், ஊக்குவிப்பு நல்கும் விதத்திலான முன்னேற்றம் போதுமானதாக இல்லை என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். அறிவியல் அமைப்புகள் ஆர்வம் மிகுந்த இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் என்றும் உலகில் தலைசிறந்த நிறுவனமாகத் திகழ உத்திபூர்வமான நிலையை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Referring to UNs 17 sustainable development goals which include ending poverty in all its forms, promoting sustainable agriculture and good health, the Vice President cautioned that all these ambitious goals cannot be achieved if we adopt business-as-usual approach.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading