Advertisement - Remove

உயிரைப் - Example Sentences

நாம் விழிப்போடு இருந்தால், அவசியமான விதிமுறைகளைப் பின்பற்றினோம் என்றால், நம்மால் நமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதோடு, மிகப்பெரிய இடர்களிலிருந்து நமது சமுதாயத்தையும் நம்மால் காக்க முடியும்.
If we stay alert, abide by the prescribed rules & regulations, we shall not only be able to save our own lives but we can prevent catastrophes harming society.
மருத்துவமனைகளில், வெள்ளைச் சீருடைகளில் பணியாற்றி வரும் சுகாதாரத் தொழில்முறைப் பணியாளர்கள் அனைவரும் இன்று நமக்கு கடவுள்கள் ஆவர் என்று கூறிய பிரதமர், அவர்கள் நம்மை நோயிலிருந்து காப்பாற்றுகின்றனர், தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் நம்மைக் காப்பாற்றி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
He added that healthcare professionals working in white uniforms in hospitals are like God for us today, they are saving us from the disease, they are saving us by risking their own lives.
இந்தத் தருணத்தில் சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், நிர்வாக அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் போன்றோருக்கு நாம் ஒத்துழைப்பு தர வேண்டும் என திரு.நக்வி தெரிவித்தார். இந்த கொரோனா தொற்றுக் காலத்தில் அவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து நம்முடைய பாதுகாப்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பணியாற்றுகின்றனர்.
On the occasion, Shri Naqvi said that we should cooperate with health workers, security forces, administrative officers, sanitation workers they are working for our safety and well-being even by putting their own life at risk in this Corona pandemic.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவிப் பணியாளர்கள், இந்த பெருந்தொற்று காலத்தில் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக செய்த தியாகத்தை நாம் நிச்சயம் நினைவில் கொள்ளவேண்டும்” என்று கூறினார்.
We must remember the ultimate sacrifice made by the COVID warriors including doctors, nurses or paramedical staff while saving peoples lives in the pandemic. To mark the event, the family members of COVID warrior Late Sh.
மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற, தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
They put their own lives at risk in order to ensure safety of others.
Advertisement - Remove
ஆனால், அந்த நான்கு ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தொற்று ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரின் உயிரைப் பறித்துள்ளது. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 600 பேர் மட்டுமே இறந்துவிட்டனர்.
But the Coronavirus has claimed the lives of one lakh 30 thousand people in these four countries, whereas only 600 people have lost their lives in UP
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் விடுதலை நாளையொட்டி பெருமளவில் தாமாகவே முன்வந்து இரத்த தானம் அளிக்கவேண்டும் என்றும், நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
He encouraged the doctors and healthcare workers themselves to come up in large numbers on the eve of Independence Day to donate blood and save lives of patients.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading