Advertisement - Remove

ஆணையம் - Example Sentences

āṇaiyam  aanaiyam
பாலஸ்தீன ஆணையம்
Palestinian Territory
தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் என்கிற கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்தவும் மசோதா வகை செய்கிறது. இந்த ஆணையம், கொள்கை, நாட்டின் அணைகள் பாதுகாப்பு குறித்த நெறிமுறைகள், தரங்கள் ஆகியவற்றின் அமலாக்கத்தை மேற்கொள்ளும்.
The Bill provides for establishment of National Dam Safety Authority as a regulatory body which shall discharge functions to implement the policy, guidelines and standards for dam safety in the country.
இருநாடுகளுக்கு இடையேயான முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசின் முதலீடு செய் இந்தியா திட்டம் மற்றும் சவுதி அரேபியாவின் முதலீட்டு ஆணையம் செயல்திட்டம்
Framework Cooperation Program between Invest India of the Republic of India and Saudi Arabian General Investment Authority of the Kingdom of Saudi Arabia on Enhancing Bilateral Investment Relations
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் அரசியல் சட்ட விதி 340ன் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உட் பிரிவுகள் விவகாரம் குறித்து ஆராய ஆணையம் ஒன்றை அமைக்கும் யோசனைக்கு ஒப்புதல் அளித்தது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi today approved a proposal for setting up of a Commission under article 340 of the Constitution to examine the issue of sub-categorization of the Other Backward Classes (OBCs).
இந்த ஆணையம் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் உட்பிரிவை ஆராயும் குழு என அறியப்படும்.
The Commission shall be known as the Commission to examine the sub-categorization of Other Backward Classes.
Advertisement - Remove
பினாமி சொத்து பரிமாற்றங்கள் தடுப்புச் சட்டம் 1988-ன்கீழ் நடுவர் ஆணையம் அமைக்கவும், மேல் முறையீட்டு நடுவர் மன்றம் உருவாக்கவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the appointment of Adjudicating Authority and establishment of Appellate Tribunal under Prohibition of Benami Property Transactions Act(PBPT), 1988.
முதலீடு இந்தியா மற்றும் சவுதி அரேபியா பொது முதலீடு ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான கட்டமைப்பு, ஒத்துழைப்புத் திட்டம்.
(IV) Framework cooperation programme between Invest India and Saudi Arabia General Investment Authority (SAGIA).
இந்த புதிய கட்டிடம் மூலம் இந்த ஆணையம் ஒரே இடத்தில் இருந்து தனது எல்லா பணிகளையும் மேற்கொள்ளலாம்.
The new building will enable the Commission to function from a single location.
அலோபதி முறை மருத்துவத்திற்கான தேசிய மருத்துவ ஆணையம் மாதிரியில் இந்த ஆணையம் அமைக்கப்படும்.
The draft bill is aimed at bringing reforms in the medical education of Indian medicine sector in lines with the National Medical Commission proposed for setting up for Allopathy system of medicine.
இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுவகைகள் உலகத்தரத்தில் உள்ளதை உறுதி செய்கிறது.
The Food Safety and Standards Authority of India has been engaged in ensuring that processed food made in India, matches global quality standards.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading