Advertisement - Remove

அழுத்தம் - Example Sentences

aḻuttam  aluttam
இந்த வேலை மற்றும் என் அம்மா தீர்ப்பு மன அழுத்தம்
The stress of this job and the judgment of my mother
காற்று அழுத்தம்
Air Pressure
தொழில்நுட்பத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், இயற்கை எரிவாயுவின் வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கிட, உயர் அழுத்தம் மற்றும் உயர் தொழில்நுட்ப செயல்பாட்டிற்கு தேவையான உதவி வழங்கிட வேண்டுகோள் விடுத்தார்.
Talking of technology, he appealed for assistance in areas where high pressure and high temperature technology applications are relevant to commercial exploitation of natural gas.
இந்த முறை ஐக்கியநாடுகள் சபை ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரும் உலக உடல்நல நாளை முன்னிட்டு மன அழுத்தம் என்ற கருத்தின் மீது அழுத்தம் தர இருக்கிறார்கள்.
This year on the occasion of World Health Day on the 7th of April, United Nations has focused on Depression, which is the theme this year.
அடிப்படை அறிவியலில் இருந்து துவங்கி செயல் அறிவியல் வரையிலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அழுத்தம் தரும் வகையில் பல்வேறு வகையான அறிவியல் தளங்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதில் எனது அரசு மிகவும் உறுதியாக உள்ளது.
My government is committed to supporting different streams of scientific knowledge; ranging from fundamental science to applied science with emphasis on innovations.
Advertisement - Remove
கிறிஸ்துமஸ் காலத்தில் நாம் ஏசுநாதரின் மகத்தான போதனைகளை நினைவில் இருத்திக் கொள்வோம்; அவர் மிக அதிகமாக ஒரு விஷயத்தின் மீது அழுத்தம் கொடுத்தார் என்றால், அது சேவை மனப்பான்மை தான்.
The pious occasion of Christmas reminds us of the great teachings of Jesus Christ who laid much emphasis on the spirit of service, ‘Sewa bhaav’.
கடந்தகாலத்தில் உள்ளது போலவே, கம்போடியா, லாவோஸ், மியான்மார் மற்றும் வியட்நாமுடன் எங்களது உறவுக்கு சிறப்பு அழுத்தம் தர விரும்புகிறோம்.
As in the past, we place special emphasis on our partnership with Cambodia, Laos, Myanmar and Vietnam.
பொதுவிடங்களில் அசுத்தப்படுத்தினால் மக்கள் தட்டிக் கேட்கிறார்கள், அங்கே பணியாற்றுவோரிடத்திலும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் ஒரு வகை அழுத்தம் உணரப்பட்டு வருகிறது.
A kind of a pressure has been created in public places and now people resist if someone tries to spoil or to make a public place dirty in any way and even those spoiling public places are also feeling this pressure.
இதன் காரணமாகவே நவீன நகரங்களின் தேவை மீது அழுத்தம் அளித்து வருகிறேன்.
That is why I have placed so much emphasis on smart cities.
மின்சார சிக்கனம், தண்ணீர் மறுசுழற்சி, கழிவிலிருந்து மின்சாரம், தூய்மை இந்தியா, ஆறுகளை தூய்மைப் படுத்துதல் ஆகியவற்றிக்கு உயர்ந்த அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
We place high emphasis on energy efficiency, water re-cycling, waste to energy, clean India and river cleaning.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading