Advertisement - Remove

scholarship - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்காலர்ஶிப
The National Scholarship Portal brings together all scholarship schemes under a single application form.
தேசிய உதவித்தொகை தளமானது, அனைத்து உதவித்தொகை திட்டங்களையும் ஒரே விண்ணப்படிவத்தின் கீழ் கொண்டு வந்துவிடும்.
The National Scholarship Portal will be expanded to support, foster, and track the progress of students receiving scholarships.
கல்வி உதவித்தொகை யைப் பெறும் மாணவர்களின் முன்னேற்றத்தை ஆதரித்து, மேம்படுத்தி மற்றும் கண்காணிக்க தேசிய கல்வி உதவித்தொகை தளம் விரிவுபடுத்தப்படும்.
Under Post Matric Scholarship Schemes to Scheduled Tribe Students, seventy five percent and twenty five percent of funds are shared by the Central Government and State Government respectively.
மெட்ரிக் கல்விக்கு பிந்தைய படிப்பை பயிலும் ஷெட்யூல்டு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மத்திய - மாநில அரசுகள் முறையே, 75-க்கு 25 சதவீத அடிப்படையில் பகிர்ந்து வழங்கி வருகின்றன.
Shri Naqvi said that during the last about 4 years, the Governments Empowerment without Appeasement policy has ensured a record, about 3 crore students belonging to poor and weaker sections of Minorities have been benefitted from various scholarship programmes.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஏழை, எளிய, சிறுபான்மை வகுப்பு மாணவர்கள் 3 கோடிப் பேர் பல்வேறு உதவிகளைப் பெற்றுப் பயனடைவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் அதிகாரமளிக்கும் கொள்கை அமைந்துள்ளது.
(2) Begum Hazrat Mahal National Scholarship for Meritorious Girls belonging to minorities implemented through Maulana Azad Education Foundation.
2) பேகம் ஹசாரட் மஹால் தேசிய உதவித்தொகை சிறுபான்மையைச் சேர்ந்த திறமை சால் பெண்களுக்கு மௌலானா ஆசாத் கல்விஅமைப்பின் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
Advertisement - Remove
1273 cr Special scholarship to 24,200 JK students to complete professional courses in best colleges throughout the country National Scholarship Portal has been created as one stop solution for all scholarship needs.
1273 கோடி. நாடு முழுவதிலும் சிறந்த கல்லூரிகளில் தொழில்முறைக் கல்வியை முடிக்க 24,200 ஜம்மு-காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை. உதவித் தொகைக்கான அனைத்துத் தேவைகளுக்கும் ஒரு முனை தீர்வாக தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
In addition, ICCW provides financial assistance under its Indira Gandhi Scholarship Scheme to those undertaking professional courses such as engineering and medicine.
மேலும் இந்தியக் குழந்தைகள் நல சபை தனது இந்திராகாந்தி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு நிதி உதவியையும் அளிக்கிறது.
For enrolling under this Scholarship program, application form may be given at the local post office before 26.07.2019.
இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அந்தந்தப் பகுதியில் அஞ்சலகங்களில் 26.07.2019-க்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading