Advertisement - Remove

safety - Example Sentences

Popularity:
Difficulty:
ஸேப்டீ / ஸைப்டீ
He added that their safety is also our concern and cited how the Government took upon the challenge of evacuating more than 2 lakh Indians stranded in conflict zones.
மேலும், அவர்களின் பாதுகாப்பையும் தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக கூறிய அவர், பிரச்சினை நிறைந்த பகுதிகளிலிருந்து 2 லட்சம் இந்தியர்களை மீட்கும் சவாலை அரசு எவ்வாறு மேற்கொண்டது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
It will provide enabling environment for enhanced and seamless connectivity while providing commercial opportunities to the carriers of both the sides ensuring greater safety and security.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே தொடர்பை வலுப்படுத்தும் சூழலை உருவாக்குவதோடு, இருதரப்பைச் சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்புக்களை உருவாக்கி பாதுகாப்பை உறுதி செய்யும்.
MoU on Food Safety between Food Safety and Standards Authority of India (FSSAI) & The Food Safety Commission of Japan, The Consumer Affairs Agency of Japan, The Ministry of Health, Labour and Welfare of Japan.
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு, ஜப்பான் உணவுப் பாதுகாப்பு ஆணையம், ஜப்பான் நுகர்வோர் விவகார முகமை, சுகாதார அமைச்சகம் மற்றும் ஜப்பான் தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றுக்கு இடையே உணவுப் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
He mentioned about the various schemes initiated by the Union Government for the welfare of women and girl children, especially in the fields of health, nutrition, sanitation, education, skill development, self-employment, new gas connections andensuring safety and security of women.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலனுக்காக, குறிப்பாக சுகாதாரம், ஊட்டச்சத்து, துப்புரவு, கல்வி, திறன்மேம்பாடு, சுயதொழில், புதிய சமையல் எரிவாயு இணைப்புகள், பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவை தொடர்பான பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
Our companies are adopting latest technologies to improve efficiency, increase safety and reduce costs, he added.
செயல்திறனை மேம்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும், உற்பத்திச் செலவைக் குறைக்கவும் நவீன தொழில்நுட்பத்தை நமது நிறுவனங்கள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Advertisement - Remove
b. Exchange of information and expertise between the Ministries and respective Civil Aviation Authorities related to aviation regulations, regional air operations, airworthiness requirements and safety standards to enhance safety and security of air transport; and / or
ஆ வான் வழி பாதுகாப்பை விரிவுபடுத்தும் வகையில் விமான வரைமுறைகள், பிராந்திய விமான செயல்பாடுகள், விமான தரத் தேவைகள் மற்றும் பாதுகாப்பு தரம் தொடர்பான தகவல்களை இரு அமைச்சகங்கள் மற்றும் விமான போக்குவரத்து ஆணையங்கள் தகவல் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வது மற்றும் அல்லது
The Food Safety and Standards Authority of India has been engaged in ensuring that processed food made in India, matches global quality standards.
இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுவகைகள் உலகத்தரத்தில் உள்ளதை உறுதி செய்கிறது.
The Food Safety and Standards Authority of India has been engaged in ensuring that processed food made in India, matches global quality standards.
இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இந்தியாவில் பதனிடப்படும் உணவுவகைகள் உலகத்தரத்தில் உள்ளதை உறுதி செய்கிறது.
The Commission also conducts statutory inquiries into serious train accidents and makes recommendations for improving safety on the railways in India.
மோசமான ரயில் விபத்துகள் பற்றி இந்த ஆணையம் சட்டபூர்வ விசாரணை நடத்தி, இந்திய ரயில்வேயில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பரிந்துரைகளை அளிக்கும்.
As two important maritime nations that are also neighbours, we agreed to cooperate to ensure the safety and security of the sea lanes, in disaster response and environmental protection.
இரண்டு முக்கிய கடல்சார் நாடுகளாகவும் அண்டை நாடுகளாகவும் உள்ள நாம் கடல் பாறைகளின் பத்திரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யவும், பேரிடர் பதில் நடவடிக்கைகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைக்க உடன்பட்டுள்ளோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading