Advertisement - Remove

representation - Example Sentences

Popularity:
Difficulty:
ரேப்ரஜேந்டைஶந / ரேப்ரீஜேந்டேஶந
We must speak unanimously about providing more representation to the developing countries in United Nations, its Security Council and other multilateral institutions.
ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. பாதுகாப்பு சபை மற்றும் இதர பன்னாட்டு அமைப்புகளில் வளரும் நாடுகளுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்குவதில் நாம் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்.
The governance structure of the World Bank came up for discussion, with the Prime Minister saying that India should have adequate representation there.
உலக வங்கியின் அமைப்பு முறை விவாதத்துக்குள்ளானபோது, பிரதமர் அவர்கள், உலக வங்கியின் நிர்வாகத்தில் இந்தியாவுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Benefits: The approval will facilitate: Recognition of Trade Unions at Central and State level Ensure true representation of workers in the tripartite bodies Check on the arbitrary nomination of workers representatives by the Government and Reduce litigations and industrial unrest.
பயன்கள்: ஒப்புதல் அளிக்கப்பட்டதால் பின்வரும் பயன்கள் கிடைக்கும்: தொழிற்சங்கங்களுக்கு மத்திய மற்றும் மாநில அளவில் அங்கீகாரம் கிடைக்கும். முத்தரப்பு அமைப்புகளில் தொழிலாளர்களுக்கு உண்மையான பிரதிநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
Section 126 of the Representation of the People Act, 1951, prohibits displaying any election matter by means, inter alia, of television or similar apparatus, during the period of 48 hours before the hour fixed for conclusion of poll in a constituency.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 126, ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு முடிவடைய குறிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு முந்தைய 48 மணி நேரத்தில் எவ்விதமான தேர்தல் விஷயங்களை தொலைக்காட்சி அது போன்ற கருவிகள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் வெளியிட தடை செய்கிறது.
Ensuring inclusive and enlightened legislatures Shri Naidu called for taking forward the Women Reservation Bill for a fair representation of women in legislature besides reforms and education to ensure inclusive and enlightened legislatures.
ஒருங்கிணைந்த, புத்தொளி பெற்ற சட்டமன்றங்கள் ஒருங்கிணைந்த, புத்தொளி பெற்ற சட்டமன்றங்களுக்கான சீர்திருத்தங்கள் மற்றும் கல்வியறிவு தவிர்த்து, சட்டமன்றங்களில் பெண்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதற்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முன்னெடுக்கப்பட வேண்டும் என்று திரு நாயுடு வலியுறுத்தினார்.
Advertisement - Remove
They also discussed various related issues such as their representation in the State Assembly, reservation in jobs, income tax exemption and others.
மாநில சட்டப்பேரவையில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் மற்றும் வேலைகளில் இட ஒதுக்கீடும் வருமான வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
The revised categorization is a more realistic representation of the actual LWE scenario.
இந்தத் திருத்தியமைக்கப்பட்ட வகைப்படுத்தல் என்பது இடதுசாரித் தீவிரவாத உண்மைச்சூழலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
However, before implementing this enabling provision, due notification is issued by the Commission, under section 60(c) of the Representation of the People Act, 1951 at the time of election.
இருந்தாலும், இந்த வழிமுறைகளை அமல்படுத்துவதற்கு முன்னதாக, தேர்தல் நேரத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் 60(சி) பிரிவின் கீழ், உரிய அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
The participants will be truly global, representing 160 countries, with representation from every region of the world.
உலகின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் 160 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்கிறார்கள்.
The Vice President said that there should be equitable representation among the reserved categories in education and employment in accordance with their population.
ஒதுக்கப்பட்ட பிரிவினரின் மக்கள்தொகைக்கேற்ப கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அவர்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading