Advertisement - Remove

promotion - Example Sentences

ப்ரமோஶந / பர்மோஶந
Joint Research Promotion and exchange of students and faculties between the two institutions.
இரு கல்வி நிலையங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மேம்பாடு, மாணவர்கள் மற்றும் வசதிகளை பரிமாறிக் கொள்வது
Joint Research Promotion and exchange of students and faculties between the two institutions.
இரு கல்வி நிலையங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மேம்பாடு, மாணவர்கள் மற்றும் வாய்ப்பு வசதிகளை பரிமாறிக் கொள்வது
f) to encourage visits of Tour Operators/Media/ Opinion Makers and tourists from both countries for promotion of two way tourism;
ஊ) இருவழி சுற்றுலாவை ஊக்குவிக்கும் வண்ணம் இருநாட்டு சுற்றுலா இயக்குபவர்கள்/ஊடகம்/கருத்தாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகையை ஊக்குவித்தல்.
The Ministry has taken many initiatives for promotion of Ayurveda in Germany with the recommendation and cooperation of the Indian Embassy in Berlin.
பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தின் துணையோடு ஜெர்மனியில் ஆயுர்வேத மருத்துவ முறைகளை வளர்க்க அமைச்சகம் பல முயற்சிகளை எடுத்துள்ளது.
Further, it will enable NABARD to augment its business and enhance its activities which would facilitate promotion of integrated rural development and securing prosperity of rural areas including generation of more employment.
இதன்மூலம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகை ஏற்படும். மேலும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால், கிராமப்புறப் பகுதி வளம்பெறுவதை உறுதிப்படுத்தப்படும்.
Advertisement - Remove
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved a new scheme for promotion of Rural Housing in the country.
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் ஊரக வீட்டுவசதியை ஊக்குவிக்கும் வகையிலான புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Last week we formally decided to abolish the Foreign Investment Promotion Board which was made in 1990s to examine the FDI proposals.
அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களை ஆய்வுசெய்வதற்காக 1990-களில் அமைக்கப்பட்ட அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தை கலைத்து விடுவது என கடந்த வாரத்தில் முறைப்படி முடிவுசெய்துள்ளோம்.
· First Meeting of the BRICS Trade Promotion Working Group – 10 May (East London)
பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக ஊக்குவிப்பு செயற்குழுவின் முதல் கூடம் – மே 10 (கிழக்கு லண்டன்)
Cooperation in other youth and sports-related matters also helps in youth development and sports promotion in partner countries.
இதில் பங்கேற்கும் நாடுகளில் இளைஞர்கள் மேம்பாடு மற்றும் விளையாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு உதவுவதோடு இதர இளைஞர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஒத்துழைப்பிற்கும் இவை வழிவகுக்கின்றன.
Promotion of Livestock, Dairy, Poultry and Fisheries as Engines of Growth
• கால்நடைகள், பால்வளம், கோழி வளர்ப்பு மற்றும் மீன்வள அபிவிருத்தியை வளர்ச்சிக்கான கருவியாக்குதல்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading