Advertisement - Remove

programme - Example Sentences

Popularity:
Difficulty:
ப்ரோக்ரைம
Arriving at the programme at the right time and if the programme is not concluded within the allotted time then you will see how uneasy he feels and you would feel like concluding the programme very soon.
சரியான நேரத்திற்கு அவர் வருவது மட்டுமல்ல, குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி முடியாவிட்டால் அவர் அசவுகரியமாக உணர்வதைக் கண்டு , விரைவாக நிகழ்ச்சியை நீங்கள் முடிக்க வேண்டியதாகிவிடும்.
On the same day evening, the Vice President will address a programme organised by Indian diaspora.
அன்றைய தினம் மாலையில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணைத் தலைவர் உரையாற்றுகிறார்.
Some of the key recommendations in the section on inclusion include: Successfully implementing the Ayushman Bharat programme including the establishment of 150,000 health and wellness centres across the country, and rolling out the Pradhan Mantri Jan Arogya Abhiyaan (PM-JAY).
இந்தப் பிரிவில் சில முக்கிய பரிந்துரைகள் நாடு முழுவதும் 1,50,000 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் நிறுவுதல் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்ட த்தை தொடங்குதல் உட்பட வெற்றிகரமான ஆயுஷ்மான் பாரத் திட்ட அமலாக்கம்.
The programme will also observe anniversary of Beti Bachao Beti Padhao (BBBP) Scheme.
பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம் என்ற திட்டத்தின் ஆண்டு விழாவாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
The programme aims to improve the quality of health care, reduce the burden of non-communicable diseases (NCDs), and fill equity gaps in reproductive and child health services in Tamil Nadu.
தமிழகத்தில் சுகாதார வசதியின் தரத்தை மேம்படுத்துதல், தொற்றாத நோய்களின் (NCD) சுமையைக் குறைத்தல், குழந்தை பிறப்பு தள்ளிப் போவதை சரி செய்யும் சிகிச்சை மற்றும் குழந்தைகள் சுகாதார சேவைகளில் உள்ள இடைவெளியை நீக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
Advertisement - Remove
This programme is available on the AYUSH Ministrys Social Media handles as well.
இந்த நிகழ்ச்சி ஆயுஷ் அமைச்சகத்தின் சமூக ஊடகங்களிலும் காணக் கிடைக்கிறது.
Arun Sahay Ji, other dignitaries present in the programme and my young friends Congratulations to all of you on the 5th International Convention being organised on the 40th anniversary of the establishment of "Spic Macay".
அருண் சகாய் அவர்களே, இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள இதர பிரமுகர்களே, எனது இளம் நண்பர்களே, ஸ்பிக் மகாய் அமைப்பு உருவாக்கப்பட்ட 40 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி இப்போது நடைபெறும் 5 ஆவது சர்வதேச்ச் சிறப்பு மாநாட்டின் தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
The programme is now active in 29 states of India, with teachers in government medical colleges and doctors in the public health system participating. 8.
இந்த சிகிச்சை முறை இந்தியாவில் 29 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் அரசு மருத்துவக்கல்லூரி ஆசிரியர்களும், அரசு மருத்துவர்களும் பங்கேற்றுள்ளனர்.
Su-30 MKI programme is on the verge of completion hence, there is no plan to augment the production facilities for this platform.
எஸ்யூ-301 எம்கேஐ திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடுத்ததாக இதன் உற்பத்தியை தொடரும் திட்டம் எதுவும் இல்லை.
programme for teachers will be initiated.
பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சித் தர புதிய திட்டம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading