Advertisement - Remove

petrol - Example Sentences

பேட்ரல / பேட்ரோல
Market driven petrol and diesel prices reflect changes in the international price of crude oil.
சந்தை சார்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பிரதிபலிக்கிறது.
He said that by 2022, when we mark 75 years of freedom, he dreams that we live in an India in which our petrol imports reduce.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் 2022ம் ஆண்டுக்குள் நமது பெட்ரோல் இறக்குமதிகள் குறையும் இந்தியாவில் நாம் வாழ்வோம் என தாம் கனவு காண்பதாக அவர் கூறினார்.
The money spent by the government in procurement of petrol and diesel will also be saved.
பெட்ரோலையும் டீசலையும் வாங்குவதற்காக அரசு செலவு செய்யும் பணமும் கூட இதனால் மிச்சமாகிறது.
Our Down-stream sector has been completely liberalized with market driven petrol and diesel prices reflecting the changes in price of crude oil.
எமது கீழ்நிலைத் துறைகள் முற்றிலும் தாராளமயமாக்கப்பட்டுள்ளன. சந்தைச் சக்திகளால் பெட்ரோல் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுவதால் அவை கச்சா எண்ணெயின் விலை மாற்றத்திற்கு ஏற்ப அமைகின்றன.
Government has notified the National Policy on Biofuels-2018 on 8.6.2018 which indicates a target of 20 blending of ethanol in petrol by 2030.
மத்திய அரசு 08.06.2019 அன்று வெளியிட்ட உயிரி எரிபொருள் 2018 தொடர்பான தேசிய கொள்கையின்படி, 2030ஆம் ஆண்டு வாக்கில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove
CNG is being promoted in the country's transport system so as to avoid pollution from petrol and Diesel.
நாட்டின் போக்குவரத்தில் சிஎன்ஜி வாயு பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது மாசினைத் தவிர்க்கும்.
In his opening remarks at the Global Mobility Summit 2018 here today, he said that despite changing global trends, consumption of petrol and diesel in India is growing in excess of 5 per annum.
புதுதில்லியில் உலகளாவிய போக்குவரத்து உச்சிமாநாடு 2018ல் உரையாற்றிய அவர், மாறிவரும் உலகளாவிய போக்குகளுக்கு எதிராக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வு ஆண்டுக்கு 5 சதவீத அளவு அதிகரித்து வருவதாக கூறினார்.
He also spoke about tackling on-ground issues such as by providing for Electric Charging stations at the prevalent petrol pumps infrastructure.
தற்போதுள்ள பெட்ரோல் பங்க்குகள் உள்கட்டமைப்பில் மின்சார சார்ஜிங் வசதி அளிக்கப்பட இருப்பது குறித்தும் அவர் பேசினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading