Advertisement - Remove

perceive - Example Sentences

Popularity:
Difficulty:
பர்ஸீவ
And within yourselves Can you not perceive
உங்களுக்குள்ளேயும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன அவற்றை நீங்கள் உற்று நோக்க வேண்டாமா
And do they not see that We send the water to the barren land and produce crops with it so their animals and they themselves eat from it So do they not perceive
அவர்கள் இதையும் கவனிக்கவில்லையா நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம் அவர்கள் இதை ஆய்ந்து நோட்டமிட வேண்டாமா
Recount to them when Moses said to his family I perceive something like fire soon will I bring to you some information from there or I will bring you a burning brand that you may warm yourselves
மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன் உங்களுக்கு நான் அதிலிருந்து நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய செய்தியைக் கொண்டு வருகிறேன் அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு உங்களுக்கு அதிலிருந்து நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன் என்று கூறியதை நபியே நினைவு கூர்வீராக
and in your souls as well Will you not then perceive
உங்களுக்குள்ளேயும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன அவற்றை நீங்கள் உற்று நோக்க வேண்டாமா
Then We exchanged in place of the bad condition good until they increased and prospered and said Our fathers also were touched with hardship and ease So We seized them suddenly while they did not perceive
பின்னர் நாம் அவர்களுடைய துன்ப நிலைக்குப் பதிலாக வசதிகளுள்ள நல்ல நிலையில் மாற்றியமைத்தோம் அதில் அவர்கள் செழித்துப் பல்கிப் பெருகிய போது அவர்கள் நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன என்று அலட்சியமாகக் கூறினார்கள் ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென வேதனையைக் கொண்டு பிடித்தோம்
Advertisement - Remove
Then We gave them good in the place of evil until they became many and said Distress and happiness did indeed befall our fathers Then We took them by surprise while they did not perceive
பின்னர் நாம் அவர்களுடைய துன்ப நிலைக்குப் பதிலாக வசதிகளுள்ள நல்ல நிலையில் மாற்றியமைத்தோம் அதில் அவர்கள் செழித்துப் பல்கிப் பெருகிய போது அவர்கள் நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன என்று அலட்சியமாகக் கூறினார்கள் ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென வேதனையைக் கொண்டு பிடித்தோம்
Thus have We placed leaders in every town its wicked men to plot and burrow therein but they only plot against their own souls and they perceive it not
மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம் அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள் இதை அவர்கள் உணருவதில்லை
Then leave Me alone with such as reject this Message by degrees shall We punish them from directions they perceive not
எனவே என்னையும் இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்
In India, I perceive three different themes in the observation of International Day of Yoga.
இந்தியாவில், சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுவதற்காக மூன்று கருத்துருக்களை நான் கண்டுணர்ந்துள்ளேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading