Advertisement - Remove

overall - Example Sentences

Popularity:
Difficulty:
ஓவரால
Overall filter program
முழுமையான வடிகட்டி நிரல்
The MoU will help to improve the overall public transport system in the country, improve passenger services and promote the use of high capacity buses in India.
நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், பயணிகளின் சேவைகளை மேம்படுத்தவும் மற்றும் இந்தியாவில் உயர் திறன்மிக்க பேருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை உதவும்.
He unveiled a Road Map for overall development of tribals during the next five years.
இதன் மூலம் பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அடுத்த ஐந்து ஆண்டு திட்டபாதையைத் தொடங்கிவைத்தார்.
He unveiled a Road Map for overall development of tribals during the next five years.
இதன் மூலம் பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அடுத்த ஐந்து ஆண்டு திட்டப்பாதையைத் தொடங்கிவைத்தார்.
He said that when the socio-economic conditions improve in the 100 most backward districts, it would give a big boost to the overall development parameters of the country.
மிகவும் பின்தங்கிய 100 மாவட்டங்களில் சமூக-பொருளாதார நிலை மேம்படும்போது, இவை நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அளவீடுகளுக்கு மிகப்பெரும் ஊக்குவிப்பை அளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
Advertisement - Remove
The leaders emphasized the need for regular convening of bilateral mechanisms, including at Foreign/External Affairs Ministers level, to review the overall state of bilateral relations, and for the expeditious implementation of the economic and development cooperation projects.
10. இரு தரப்பு உறவுகளின் ஒட்டு மொத்த நிலவரத்தை ஆய்வு செய்யவும், பொருளாதார, மேம்பாட்டு ஒத்துழைப்புத் திட்டங்களை விரைந்து அமல்படுத்தவும் என வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நிலை உள்ளிட்ட இரு தரப்பு அமைப்புக்களின் கூட்டத்தை முறையாக நடத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள்.
However, the overall coordination, quality control, design issues, monitoring, clearances related issues etc. are to be dealt by the Polavaram Project Authority of Ministry of Water Resources, River Development & Ganga Rejuvenation.
இருப்பினும், ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு, தரக்கட்டுப்பாடு, வடிவமைப்பு பிரச்சினைகள், கண்காணிப்பு, அனுமதி வழங்கல் தொடர்பான பிரச்சினைகள் போன்வற்றை ஆறு வளர்ச்சி மற்றும் கங்கை புத்துயிராக்கம், நீர் ஆதாரத் துறையின் போலாவரம் திட்ட அதிகார அமைப்பு கையாளும்.
The projects would create lot of employment opportunities and would lead to the overall development of Bundelkhand region.
இந்தத் திட்டம் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, புந்தேல்கண்ட் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இட்டுச் செல்லும்.
Turning to Agriculture, the Prime Minister said the focus cannot be on increasing agricultural productivity alone, but should be on the overall development of a vibrant rural economy.
விவசாயம் குறித்து பேசிய பிரதமர், விவசாய உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதோடு, ஒட்டு மொத்த ஊரக பொருளாதாரத்தை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
About 81% progress of civil work and 55% of overall financial progress of the project have been achieved.
கட்டுமான பணியில் 81 சதவீதம் மற்றும் ஒட்டுமொத்த நிதி முன்னேற்றத்தில் 50 சதவீதமும் எட்டப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading