Advertisement - Remove

much - Example Sentences

Popularity:
Difficulty:
மச
Much of what I wrote in Exam Warriors is influenced by the teachings of Lord Buddha.
“தேர்வு வீரர்கள்” புத்தகத்தில் நான் எழுதியிருப்பனவற்றில் பெரும்பாலானவை புத்தபிரானின் போதனைகளிலிருந்து உருவானவையாகும்.
Much before the rains, people immersed themselves in the task of cleaning out the accumulated filthy water, garbage and morass.
மழைக்கு முன்னதாகவே இந்த மக்கள், இந்தக் குளங்களில் மண்டிக்கிடந்த அசுத்தமான நீர், குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.
Much of this has been possible due to President Trump's policies and decisions.
இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு அதிபர் டிரம்ப்-பின் கொள்கைகளும், முடிவுகளுமே காரணம்.
Much before the number of Corona patients reached 100, India had made 14-day isolation mandatoryfor all those coming in from abroad.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100-ஐ தொடுவதற்கு முன்னதாகவே, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் இருக்கவேண்டும் என்பதை இந்தியா கட்டாயமாக்கியது.
PM said, Until 20th April, every town, every police station, every district, every state will be evaluated on how much the lockdown is being followed.
"பொது முடக்கம் ஏப்ரல் 20ம் தேதி வரை எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என‌ ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு காவல் நிலையமும், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு மாநிலமும் மதிப்பிடப்படும்.
Advertisement - Remove
Much of the avian fauna had sort of disappeared due to sound and air pollution, and now after years people can once again listen to their melodic chirping in their homes.
சுற்றுச்சூழல் மாசு, ஒலிமாசு ஆகியவை நிரம்பியிருந்த உலகில் காணாமல் போயிருந்த பல புள்ளினங்களின் கீச்சொலியை, பல ஆண்டுகள் கழித்து மக்களால் தங்கள் வீடுகளில் கேட்க முடிந்தது.
Friends, Today India is in a much more stable position than other countries because right decisions were taken at the right time in the country.
நண்பர்களே, நாட்டில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததன் விளைவாக இன்று இந்தியா மற்ற நாடுகளை விட மேலும் அதிகமான ஸ்திரமான நிலையில் இருக்கிறது.
So, in any case they were going to get it free of cost therefore they did not argue much and it was constructed.
எப்படியும், இதனை இலவசமாக பெறப்போகிறோம் என்ற சிந்தனையில் கிராம மக்கள் அதிகமாக வாக்குவாதம் செய்யவில்லை, கழிவறை கட்டப்பட்டது.
It is worth highlighting that India initiated required preparedness and action at field level since 17th January itself, much before the advice from WHO.
இந்த அமைப்பின் அறிவுறுத்தல் வருவதற்கு முன்னதாக ஜனவரி 17 ஆம் தேதியில் இருந்தே அடிப்படை நிலையில் ஆயத்தங்களை இந்திய அரசு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Much of these movements were associated with strong westerly winds from Cyclone Amphan.
பெரும்பாலான இந்த நகர்வுகள் உம்பன் புயலில் ஏற்பட்ட மேற்கு நோக்கிய பலத்த காற்றுடன் தொடர்புடையவை.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading