Advertisement - Remove

mark - Example Sentences

மார்க
The Prime Minister distributed packed milk to select school-children to mark the launch of Kanha Milk Scheme for students in government schools.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கன்ஹா பால் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் பால் பாக்கெட்களை விநியோகம் செய்தார்.
He unveiled a plaque at Botanical Garden Metro Station, to mark the inauguration of a portion of the Magenta Line of the Delhi Metro, connecting Botanical Garden in Noida with Kalkaji Mandir in South Delhi.
நொய்டாவில் உள்ள தாவரவியல் பூங்காவையும் (பொட்டானிகல் கார்டன்) தெற்கு தில்லியில் உள்ள கல்காஜி கோவிலையும் இணைக்கும் தில்லி மெட்ரோவின் மெஜந்தா நிற வழித்தடத்தின் ஒரு பகுதி தொடங்கி வைக்கப்படுவதைக் குறிக்கும் வகையில் தாவரவியல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் பெயர்ப் பலகையை அவர் திறந்து வைத்தார்.
After unveiling a plaque to mark the inauguration, the Prime Minister travelled, and walked on the bridge for a few minutes.
பாலம் திறக்கப்படுவதைக் குறிக்கும் வகையில் கல்வெட்டு ஒன்றைத் திறந்து வைத்த பிரதமர் அந்த பாலத்தில் சில நிமிடங்கள் நடந்ததுடன் பயணமும் மேற்கொண்டார்.
At the launch ceremony, the Prime Minister and other dignitaries will pour soil and Narmada water into a Kalash to mark the dedication of the “Statue of Unity” to the nation.
“ஒற்றுமையின் சிலை”-யை நாட்டுக்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கும் வகையில், திறப்பு விழாவின் போது, பிரதமரும் மற்ற பிரமுகர்களும் கலசத்தில் மண்ணையிட்டு, நர்மதா நதிநீரை ஊற்றுவார்கள்.
Your Excellency, Prime Minister Mark Rutte,
மேதகு பிரதமர் மார்க் ருட்டே அவர்களே,
Advertisement - Remove
In Jharkhand, PM will unveil plaque to mark the layingoffoundation stone of revival of North Koel (Mandal Dam) project andKanhar Stone Pipeline irrigation system.
ஜார்க்கண்டில் வடக்கு கோயல் (மண்டல் அணை) புனரமைப்புத் திட்டம், கன்ஹார் ஆற்றிலிருந்து குழாய் வழி பாசனத் திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுவதைக் குறிக்கும் வகையில் கல்வெட்டினைப் பிரதமர் திறந்து வைப்பார்.
The Prime Minister will unveil plaque to mark the commencement of work for the development and conservation of Rasika Ray temple at ancient fort, Haripurgarh.
ஹரிப்பூர்கட், பழங்கால கோட்டையில் உள்ள ரசிகா ரே கோயில் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கான பணிகள் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் கல்வெட்டைப் பிரதமர் திறந்து வைப்பார்.
The Prime Minister will unveil the plaque to mark the laying of foundation stone of AIIMS, Vijaypur and AIIMS, Awantipora.
விஜய்பூர் எய்ம்ஸ் மற்றும் அவந்திபோரா எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் விதமாக அதற்கான பெயர்ப் பலகையை பிரதமர் திறந்துவைக்கிறார்.
He unveiled the plaque to mark the serving of 3rd billionth meal by Akshaya Patra Foundation at Vrindavan Chandrodaya Mandir.
அப்போது அங்குள்ள சந்திரோதயா கோவிலில் அக்ஷ்ய பாத்திர அறக்கட்டளை சார்பில் 300-வது கோடி அன்னதானம் வழங்குவதைக் குறிக்கும் வகையிலான பெயர் பலகையை அவர் திறந்து வைத்தார்.
PM will unveil the plaque to mark the laying of foundation stone of AIIMS, Madurai.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதன் குறியீடாக கல்வெட்டு ஒன்றைப் பிரதமர் திறந்து வைப்பார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading