Advertisement - Remove

indeed - Example Sentences

இந்டீட
நிச்சயமாக636திடமாக17மெய்யாகவே15நிச்சயமாகப்9நிச்சமயாக9எனினும்7திடனாக4அத்தாட்சி3பொருட்டே3அவ்வாறன்று2செய்பவனாகவும்2அறிந்துகொள்வார்கள்2கெட்டது2திட்டமாக2கொள்கிறீர்2நிற்பவனும்2களிமண்ணால்தான்2அதுவுமின்றி2சுவர்க்கம்தான்2அப்படியல்ல2சக்தியுள்ளவனே2உண்மையிலேயே2சத்திய1பதவிகளிலும்1செய்பவராக1திட்டமாகக்1நம்மைப்1இருந்தாய்1கொள்வார்களானால்1தூய்மையடைந்தவன்1தங்கியிருங்கள்1இடமேயில்லை1நெருக்குகிறது1எவரொருவர்1நிராகரிப்பவனாக1சேருமிடம்1சேரும்1நிராகரிப்போரே1ஆவார்1வருகிறீர்கள்1அப்படியல்ல்1நிராசைப்பட்டிருந்தனர்1தீமைக்குரிய1இருக்கின்றீர்கள்1இருந்தனர்1எவர்கள்1நிச்யசமாக1இதிலிருந்தும்1கூறுவதை1கொப்ப1கொடுக்கிறோம்1கொடுக்கிறொம்1மெய்யாக1தம்மைக்1தோழனே1அவ்வாறில்லை1கிருபையுடையவனாகவும்1செவ்வையாக்க1அவ்வாறல்ல1வெற்றியாகும்1உண்மைதான்1விட்டேன்1சந்திப்பதில்1கல்வியறிவற்றவர்களாக1தியாகமாகவும்1சேர்க்கிறது.1விஞ்ஞானத்தைப்1திரும்பினார்1வேகத்துக்கும்1ஆக்குவார்கள்1பாரம்பரியம்.1முகங்களை1சுகமான1
Say O my people work according to your position for indeed I am working And you are going to know who will have succession in the home Indeed the wrongdoers will not succeed
நபியே நீர் கூறும் என்னுடைய கூட்டத்தாரே நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள் நானும் காரியங்கள் செய்து கொண்டிருப்பவனே அப்பால் இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்
Said the eminent among his people Indeed we see you in clear error
அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள் மெய்யாகவே நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் தான் திடமாக பார்க்கிறோம் என்று கூறினார்கள்
Said the eminent ones who disbelieved among his people Indeed we see you in foolishness and indeed we think you are of the liars
அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள் அவரை நோக்கி நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் மூழ்கிக்கிடப்பவராகவே காண்கின்றோம் மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம் என்று கூறினார்கள்
Said those who were arrogant Indeed we in that which you have believed are disbelievers
அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள் நீங்கள் எதை நம்புகின்றீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம் என்று கூறினார்கள்
Indeed you approach men with desire instead of women Rather you are a transgressing people
மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்
Advertisement - Remove
Said the eminent among the people of Pharaoh Indeed this is a learned magician
ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள் இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே என்று கூறினார்கள்
And the magicians came to Pharaoh They said Indeed for us is a reward if we are the predominant
அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள் அவர்கள் நாங்கள் மூஸாவை வென்றுவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா என் று கேட்டார்கள்
Indeed those worshippers destroyed is that in which they are engaged and worthless is whatever they were doing
நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது இன்னும் அவர்கள் செய்பவை யாவும் முற்றிலும் வீணானவையே என்றும் கூறினார்
But those who hold fast to the Book and establish prayer indeed We will not allow to be lost the reward of the reformers
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ அத்தகைய நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்
And if they break their oaths after their treaty and defame your religion then fight the leaders of disbelief for indeed there are no oaths sacred to them fight them that they might cease
அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின் தம் சத்தியங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால் அவர்கள் மேற்கூறிய செயல்களிலிருந்து விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள் ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் என்று எதுவும் இல்லை
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading