Advertisement - Remove

extend - Example Sentences

Popularity:
Difficulty:
இக்ஸ்டேந்ட
I am also pleased to announce that we have decided to extend the 1990 Emergency Ambulance Service, currently in operation in Western and Southern Provinces, to all the other Provinces as well.
தற்போது இலங்கையின்மேற்கு, தெற்கு பகுதிகளில் செயல்பட்டு வரும் 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவையை நாட்டின் இதர பகுதிகளுக்கும்விரிவுபடுத்துவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்பதை அறிவிப்பதிலும் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
I extend my greetings to all our farmer brethren hoping for a bountiful rainfall.
நான் அனைத்து விவசாய நண்பர்களுக்கும் மழைக்காலத்துக்கான நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I extend my best wishes to thoseplayers who are yet to compete.
இனிவரும் போட்டிகளில் பங்கெடுக்கவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் என் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
We must extend the security of insurance and pension to more than a billion workers in the informal sectors worldwide, who still do not have it.
உலக அளவில் முறைசாரா துறைகளில் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைத்திராத காப்பீடு மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பை அவர்களுக்கு நாம் நீட்டிக்க வேண்டும்.
We will also extend to you the facility of visa-on-arrival.
மேலும் செசல்ஸ் மக்கள் வருகையின்போது விசா அளிக்கும் வசதியை நாங்கள் வழங்க உள்ளோம்.
Advertisement - Remove
Implementation: The Bill will replace the Homoeopathy central council (Amendment) Ordinance, 2019 and extend the tenure of Government for another one year.
அமலாக்கம்: மத்திய ஹோமியோபதி கவுன்சில் (திருத்த) அவசரச் சட்டம், 2019 -க்கு மாற்றாக இது அமைந்து, கவுன்சிலின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக இருக்கும்.
I am happy to announce that India has agreed to extend the presence of this unique statue in Bhutan for another five years.
தனித்துவமான இந்தச் சிலை பூடானில் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இருப்பதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
However, in face of a tremendous public response and a request for more people to participate, a decision was taken to extend the auction process for another three weeks.
ஆனால், இந்த ஏலத்தில் பெரிய அளவில் பொதுமக்கள் ஆர்வம் காட்டியதாலும், மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இதில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை காரணமாகவும், ஏல நடைமுறையை மேலும் மூன்று வார காலத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
2020-21 and to extend the tenure of V-FC to provide for the presentation of the final report covering FYs 2021-22 to 2025-26 by 30th October, 2020.
நரேந்திர மோடி தலைமையில் இன்று (27.11.2019) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 15வது நிதிக்குழு 2020-21 நிதியாண்டில், முதலாவது அறிக்கையை தாக்கல் செய்யவும், இந்த நிதிக்குழுவின் பணிக்காலத்தை 2020 அக்டோபர் 30 வரை நீட்டிப்பதன் மூலம் 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Power has been delegated to the Finance Minister to extend the validity of the Scheme by up to three months taking into account its progress.
திட்டத்தின் முன்னேற்றம் அடிப்படையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலஅவகாசத்தை 3 மாதங்கள் வரை நீட்டிப்பதற்கான அதிகாரம், நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading