Advertisement - Remove

conservation - Example Sentences

Popularity:
Difficulty:
காந்ஸர்வேஶந / காந்ஸர்வைஶந
Shri Narendra Modi said that conservation of water is a major challenge for us in this day and age.
தற்போதைய நாள் மற்றும் காலக்கட்டத்தில், நீரை சேமிப்பது என்பது மிகப்பெரும் சவால் என்று திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
We call for greater efforts towards the conservation of the mountain eco-systems including bio-diversity.
எனவே மலைசார் சுற்றுச்சூழல் மற்றும் உயிர பாதுகாப்பில் இனி கூடுதல் முனைப்பு காட்ட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
The Chief Minister apprised the Prime Minister about the progress of the Jal Yukt Shivar Abhiyan for water conservation and storage.
நீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்பிற்கான ஜல் யுக்த் ஷிவர் அபியான் திட்டம் குறித்து, பிரதமரிடம், முதல்வர் விளக்கினார்.
The Prime Minister also stressed the need to adopt a judicious mix of traditional and modern water conservation and storage mechanisms.
பாரம்பரிய மற்றும் நவீன நீர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்றும், அதேபோன்று சேமிப்பு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
From sports, music to conservation of nature, there is much to learn from them.
விளையாட்டு, இசை முதல் இயற்கையை பாதுகாத்தல் வரை, அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது.
Advertisement - Remove
India has also taken several initiatives and set standards for conservation of Asian elephants.
அந்த வகையில், ஆசிய யானைகளை பாதுகாப்பதற்கான தர நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளது.
He spoke of initiatives taken by India for conservation of Asian elephants.
ஆசிய யானைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் அவர் பேசினார்.
Prime minister also touched upon the issue of water conservation and highlighted that the Jal Jeevan Mission needs a greater participation of women.
தண்ணீர் சேமிப்பு இயக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஜல்ஜீவன் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பு பெருமளவிற்கு தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
These villages should carry forward the vision of water conservation through adequate arrangements for water storage.
தண்ணீர் சேமிப்புக்கு போதுமான ஏற்பாடுகளின் மூலம் தண்ணீர் பாதுகாப்பு என்ற தொலைநோக்கு பார்வையை இந்த கிராமங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
Over 143 lakh hectares have benefitted in the last 3 years through Water Conservation under MGNREGS.
நீடித்த தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக முன்னுரிமை தரப்பட்டு வருகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading