Advertisement - Remove

commitment - Example Sentences

கமிட்மந்ட
உறுதிப்பாட்டை72உறுதியை30உறுதிப்பாடு16அர்ப்பணிப்பு12உறுதிப்பாட்டையும்9வாக்குறுதி4அர்ப்பணிப்பை4உறுதிப்பாட்டினை3வாக்குறுதியை3தீர்மானத்தை2உறுதியையும்2உறுதிப்பாட்டிற்கு2திறமையாகவும்2அக்கறையை2உறுதிப்பாட்டுக்கு1எனபது1நம்பக்கூடிய1அளிப்பது1ஆதரிப்பதில்1அரசியல்வாதிகளுக்கு1திரும்பிப்1உருவாக்குவதென்ற1கடப்பாட்டின்1மீதான்1நீக்குகின்றனர்.1சிக்கலையும்1ஏற்றுள்ள1கூட்டுறவினை1பொறுப்புணர்ச்சி1உறுதிப்பாட்டில்1வலுப்படுத்துவதை1தென்பட்டன.1ஐ.நா.விலும்1தொலைநோக்கையும்1ஈடுபாட்டை1உறுதிப்பாட்டைப்1மேம்பாட்டுத்திட்டத்தை1அர்ப்பணிப்பையும்1வைத்துள்ளோரின்1பாரதத்திடம்1மனவுறுதிப்பாட்டுடன்1குறிக்கோளில்1திட்டத்துக்காக1கோளின்1உறுதிப்டும்1மதத்தை1நிறைவேற்றப்பட்டுள்ளது1உறுதிப்பாடாகும்.1வலுப்படுத்துவதில்1தட்பவெப்பநிலை1வாக்குறுதிகளை1சகோதரிகளுக்கான1உறுதிப்பாட்டைக்1
Special Envoy Asim reiterated the commitment of Maldives to maintain close relations with India under Maldives’ “India First” policy.
மாலத்தீவுகளின் ‘இந்தியா முதல்’ என்ற கொள்கையின் கீழ் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பராமரிக்கும் மாலத்தீவுகளின் உறுதிப்பாடு குறித்து சிறப்பு தூதர் வலியுறுத்தினார்.
They reiterated their commitment to intensify their cooperation in the United Nations and other multilateral organizations in order to address current global challenges such as climate change and to foster international and regional peace and security, as well as sustainable development.
ஐ.நா.வுடன் தீவிரமாக ஒத்துழைப்பதில் தங்களது உறுதிப்பாட்டை வலியுறுத்திய இரு தலைவர்களும் பருவநிலை மாற்றம் போன்ற உலகச் சவால்களை எதிர்க் கொள்ளவும், சர்வதேச, மண்டல அமைதி மற்றும் பாதுகாப்பையும் நிலைத்த மேம்பாட்டையும் போற்றிப் பேணவும் உறுதி ஏற்றனர்.
Let us join our hands together as an expression of our commitment towards this noble cause.
இந்த மேன்மையான நோக்கத்திற்கு நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக நாம் கைகோர்ப்போம்.
My participation in these meetings symbolizes our continued commitment to strengthening our engagement with ASEAN Member States and with the wider Indo-Pacific region.
இந்தக் கூட்டங்களில் எனது பங்களிப்பு ஆசியான் உறுப்பு நாடுகளுடனும், விரிவான இந்திய-பசிபிக் மண்டலத்துடனும் நமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதன் அடையாளமாக இருக்கும்.
We reaffirm our commitment to fully implement the outcomes of the Johannesburg Summit and previous Summits.
ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாடு மற்றும் அதற்கு முந்தைய உச்சிமாநாடுகளின் முடிவுகளை செயல்படுத்துவதற்கு எங்கள் உறுதியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Advertisement - Remove
He called upon everyone to reaffirm the commitment to serving our villages.
நமது கிராமங்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நமது உறுதிப்பாட்டினை நாம் அனைவரும் மீண்டும் உறுதிபடுத்துவோம் என்றார் பிரதமர்.
59. The Sides reiterated their commitment to further strengthen global non-proliferation.
உலக அளவில் ஆயுதப் பரவலுக்கு எதிரான திட்டங்களை வலுப்படுத்துவதில் உறுதியாக இருப்பது என இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
Mr. Kim added that this has been made possible, in large measure, due to the unwavering commitment and leadership of Prime Minister Modi.
பிரதமர் திரு மோடியின் ஊசலாட்டமற்ற உறுதிப்பாடு மற்றும் தலைமைத்துவம் காரணமாகவே இது சாத்தியமாகி உள்ளது என்றும் திரு கிம் தெரிவித்தார்.
Prime Minister Modi reiterated his commitment to continue working with Chancellor Merkel for deepening and strengthening the Indo-German bilateral relationship.
இந்தியா - ஜெர்மன் இடையேயான இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்திடவும், ஆழப்படுத்திடவும் பிரதமர் மெர்க்கல்லுடன் தொடர்ந்து பணிபுரியும் தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் பிரதமர் மோடி.
Prime Minister Modi reiterated his commitment to continue working with Chancellor Merkel for deepening and strengthening the Indo-German bilateral relationship.
இந்தியா – ஜெர்மன் இடையேயான இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்திடவும், ஆழப்படுத்திடவும் பிரதமர் மெர்க்கல்லுடன் தொடர்ந்து பணிபுரியும் தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் பிரதமர் மோடி.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading