Advertisement - Remove

boat - Example Sentences

Popularity:
Difficulty:
போட
Then the twain journeyed until when they embarked in a boat he scuttled it Musa said hast thou scuttled it that thou mayest drown the people thereof Assuredly thou hast committed a thing grievous
பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர் மரக்கலம் கடலில் செல்லலானதும் அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார் இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள் நிச்சயமாக நீங்கள் ஓர் அபாயகரமான பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள் என்று மூஸா கூறினார்
So they went their way until when they embarked in the boat he made a hole in it Musa said Have you made a hole in it to drown its inmates Certainly you have done a grievous thing
பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர் மரக்கலம் கடலில் செல்லலானதும் அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார் இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள் நிச்சயமாக நீங்கள் ஓர் அபாயகரமான பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள் என்று மூஸா கூறினார்
He was the first Indian who set on a global voyage in a small boat without any modern technology.
அவர் தனிமனிதனாக, எந்த ஒரு நவீன தொழில்நுட்ப உதவியும் இல்லாமல், ஒரு சிறிய படகில் பயணம் செய்து, உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட முதல் இந்தியர் ஆவார்.
INS Nireekshak, realising that the boat was in distress provided assistance to the fishing boat by transferring 300 litters of fuel, water and provision to sustain them till they reach their home port.
படகு சிக்கலில் உள்ளது என்பதை உணர்ந்த ஐஎன்எஸ் நிரீக்ஷக், அவர்கள் சொந்த துறைமுகத்துக்கு சென்றடையத் தேவைப்படும் 300 லிட்டர்கள் எரிபொருள், தண்ணீர் மற்றும் மளிகைப் பொருள்களைக் கொடுத்து உதவியது.
In View of the existing health advisories on COVID-19 it was ensured that all transfer was done without any physical contact with the boat or crew.
கோவிட் 19க்கு எதிரான சுகாதார அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பொருள்களும் படகு மற்றும் பணியாளர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாமல் கொடுக்கப்பட்டன.
Advertisement - Remove
One can also go on a boat ride, evenings after sunset boat men light small diyas as an offering to Narmada River.
மாலைப்பொழுதில் ஒருவர் படகு சவாரி செல்லலாம், சூரியன் மறைவிற்குப் பிறகு படகோட்டிகள் சிறிய ஒளிச்சுடரை ஏந்தி நர்மதா நதியைப் பிரகாசிக்கச் செய்கிறார்கள்.
The boat was reported missing since 15 days.
இந்தப் படகு 15 நாட்களுக்கு முன்னதாக காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
Based on their request, the boat was escorted for 2 hours into fair weather.
அவர்களது தேவை அடிப்படையில், அந்த மீன் பிடி படகு இரண்டு மணிநேரம் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு நல்ல பருவநிலை நிலவிய இடத்தில் விடப்பட்டது.
It is now possible to ride both by a boat as well as by cruise in the waters of Maa Ganga.
கங்கை நதியில் தற்போது படகினால் மட்டுமல்ல கப்பல்கள் மூலமும் பயணிக்க முடியும்.
The ship while proceeding to the islands, saved nine lives from a capsized boat in distress enroute.
அந்தக்கப்பல் சென்ற வழியில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 9 பேர் காப்பாற்றப்பட்டனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading