The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
This year will also see the launch of the inaugural Asian Infrastructure Forum, which will gather infrastructure practitioners in a practical and project-driven discourse, focused on matching innovative finance to critical infrastructure needs.
இந்த ஆண்டு, ஆசிய கட்டமைப்பு அமைப்பு ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. செய்முறை மற்றும் திட்டம் சார்ந்த, கட்டமைப்பு செயற்பாட்டாளர்கள் ஒன்று திரள உள்ள இந்த புதிய அமைப்பு, முக்கியமான கட்டமைப்பு தேவைகளுக்கான நிதி ஆதாரத்தை உருவாக்குவதில் இந்த அமைப்பு கவனம் செலுத்தும்.
This year will also see the launch of the inaugural Asian Infrastructure Forum, which will gather infrastructure practitioners in a practical and project-driven discourse, focused on matching innovative finance to critical infrastructure needs.
இந்த ஆண்டு ஆசிய அடிப்படை வசதி அமைப்பு தொடங்கப்படுகிறது. இந்த அமைப்பு அடிப்படை வசதித் திட்டங்களை செயல்படுத்துவோரை ஒன்றிணைத்து செயல் நிலையில் சாத்தியமான திட்ட அடிப்படையிலான விவாதங்களை நடத்தும்.
I am happy to be here in Mumbai, for the Third Annual Meeting of the Asian Infrastructure Investment Bank.
ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாது வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
The Asian Infrastructure Investment Bank is a result of collaborative efforts of Asian countries to provide a better tomorrow to our people.
ஆசிய நாடுகள் தமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக, கூட்டு முயற்சியில் உருவானது தான் ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி.
The Asian Infrastructure Investment Bank is a result of collaborative efforts of Asian countries to provide a better tomorrow to our people.
ஆசிய நாடுகள் தமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக, கூட்டு முயற்சியில் உருவானது தான் ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி.
Prime Minister said, “Congratulations Mary Kom for clinching the gold at the ASBC Asian Confederation Women’s Boxing Championships.
“ஏ.எஸ்.பி.சி – ஆசிய பெண்கள் குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்றதை முன்னிட்டு மேரி கோம்க்கு எனது வாழ்த்துகள்.
Recently, in the Asian games, our players have shown that no matter how poor you are, no matter what kind of a family you come from, with confidence and hard work, you can make your country proud of you.
சமீபத்தில் ஆசிய விளையாட்டுக்களில் நமது வீரர்கள், அவர்கள் எவ்வளவு ஏழைகளாக இருந்தாலும், எத்தகைய குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருந்தாலும், தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பின் மூலம் நாட்டை பெருமை கொள்ளச் செய்ய முடியும் என்று உணர்த்தியிருக்கிறார்கள்.
Mechi Bridge is the ending point of Asian Highway 02 in India leading to Nepal and provides critical connectivity to Nepal.
இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு செல்லும் ஆசிய நெடுஞ்சாலை 02-ன் முடிவில் மெச்சி பாலம் அமைய உள்ளது. இது நேபாளத்திற்கு செல்லும் முக்கிய இணைப்பு வழியாக இருக்கும்.
The Prime Minister, Shri Narendra Modi has congratulated Vinesh Phogat on winning Gold in 50kg wrestling event at the 18th Asian Games 2018 in Jakarta- Palembang, Indonesia.
இந்தோனேசியா ஜகார்தா-பளிபங்கில் நடைபெற்றுவரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018-ல் மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற வினேஷ் போகாட்டிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The Prime Minister, Shri Narendra Modi has congratulated Bajrang Punia on winning Gold in 65 kg freestyle wrestling at Asian Games 2018.
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 65 கிலோ எடைப் பிரிவு பிரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…