Advertisement - Remove

methods - Example Sentences

Popularity:
Difficulty:

Interpreted your input "methods" as "method".

மேதட
Association accessor methods
அணுகுச் சங்க முறைகள்
It will examine the work methods and work environment as also the variety of allowance and benefits in kind that are available to Judicial Officers in addition to pay and to suggest rationalization and simplification thereof.
மேலும், நீதிபதிகளின் பணி நடைமுறை, பணி நிலைமை, பணிச்சூழல் மற்றும் ஊதியத்துடன் நீதிபதிகளுக்குக் கிடைக்கும் பல்வேறு படிகள், பலன்கள் ஆகியவற்றையும் ஆராயும். அவற்றைச் சீராக்குவது, எளிமைப்படுத்துவது குறித்தும் யோசனைகள் தெரிவிக்கும்.
We should consider methods for increasing it in a fair, efficient and transparent way.
நாம் அதனை நியாயமான, சிறந்த மற்றும் வெளிப்படையான வகையில் உயர்த்துவதற்கான முறைகளை பரிசீலிக்க வேண்டும்.
To retain trust in official statistics, the statistical agencies need to decide according to strictly professional considerations, including scientific principles and professional ethics, on the methods and procedures for the collection, processing, storage and presentation of statistical data.
அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தில் நம்பிக்கையை நிலை நிறுத்த புள்ளி விவர அமைப்புகள், அறிவியல் கொள்கைகள் தொழிலியல் நன்னெறிகள் உள்ளிட்ட தொழிலியில் அடிப்படையில் தகவல் சேகரிப்பு, கையாளுதல், சேமிப்பு மற்றும் வழங்குதல் நடைமுறைகளை மாறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
On misuse of data, the Minister said India will not allow the country to become a centre of data pilferage, and that data commerce through collusive methods cannot be used to influence its electoral process.
தகவல்கள் தவறாக பயன்படுத்துவதுபற்றி குறிப்பிட்ட அமைச்சர், தகவல் திருட்டு மையமாக நாட்டை மாற்றுவதற்கு இந்தியா அனுமதிக்காது என்றும் தகவல் வர்த்தகத்தை ரகசிய முறைகள் மூலம் தேர்தல் நடைமுறைகளில் செல்வாக்கு செலுத்த பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.
Advertisement - Remove
The Vice President asked educational institutions to reorient their syllabi and methods of pedagogy to prepare tomorrows students, who will not only be articulate and self-confident, but also well-equipped to face the challenges of the 21st century.
கல்விநிறுவனங்கள் தங்களது பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை நாளைய மாணவர்களைத் தயார்ப்படுத்தும் விதத்தில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம், மாணவர்கள் தன்னம்பிக்கை பெறுவதுடன், இருபத்தோராம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களைப் பெற்றவர்களாக மாறுவார்கள் என அவர் தெரிவித்தார்.
The Border Roads has also inducted latest equipment and machines and has introduced modern construction methods after successful trials to expedite works on surfacing with cementations base, use of plastics, geotextiles, etc and various techniques for slope stabilisation.
எல்லைச் சாலை அமைப்பு, நவீன கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. வெற்றிகரமான முயற்சிகளுக்குப் பின்னர் புதிய கட்டுமான முறைகளைப் பயன்படுத்தி சிமெண்ட் தளம், நெகிழிப் பயன்படுத்துதல், ஜியோ துணி வகை பயன்படுத்துதல் போன்ற முறைகளையும், சரிவுகள் நிலை பெறுவதற்கான பல்வேறு உத்திகளையும் கையாண்டு வருகிறது.
Shri Ahir said that new challenges emerge in the form of Pharmaceutical drugs, precursors and synthetic drugs and the law enforcement agencies need to adopt new methods and technologies to curb this menace.
ஆஹிர் கூறினார். உடல் நலத்திற்கான மருந்துகள், மருந்து தயாரிப்பு பொருட்கள் மற்றும் செயற்கை மருந்துகள் வடிவத்தில் புதிய சவால்கள் உருவாகின்றன என்றும் இதனை ஒடுக்க சட்ட அமலாக்க முகமைகள் புதிய முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
The current permanent membership of the Security Council does not reflect contemporary global realities. He emphasised that the Security Councils membership and work methods need to be updated to equip it to face the challenges of the 21st century.
பாதுகாப்பு சபையில் தற்போதுள்ள நிரந்தர உறுப்பினர் பதவி சம கால உலக யதார்த்தங்களை பிரதிபலிக்கவில்லை என்று கூறிய அவர், 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் பதவியையும், பணி முறைகளையும் தற்காலப்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்தினார்.
Apart from strengthening the power sector, the government has also emphasized on the modern methods to reduce the demand of power.
மின் துறையைப் பலப்படுத்துவதுடன், மின்சாரத் தேவையைக் குறைப்பதற்கு நவீன முறைகளை அமல் செய்வதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading