Advertisement - Remove

தண்டுவடம் (tantuvatam) - Meaning in English

taṇṭuvaṭamtantuvatam

translation


Translated by SHABDKOSH translator.

தண்டுவடம் - Meaning in English

Sorry, exact match is not available in the bilingual dictionary.

13

We are constantly improving our dictionaries. Still, it is possible that some words are not available. You can ask other members in forums, or send us email. We will try and help.

Definitions and Meaning of தண்டுவடம் in Tamil

தண்டுவடம் adjective

  1. having a backbone or spinal column

    Synonyms

    முதுகுத்தண்டு, முதுகெலும்பு

    vertebrate

    Description

    முண்ணாண் அல்லது முள்ளந்தண்டு வடம் நீளமானது, மெல்லியது, மூளையிலிருந்து நீட்டிக்கும் நரம்பு இழையம் மற்றும் ஆதாரக் கலங்களின் குழாய்போன்ற கட்டானது மூளையும், முள்ளந்தண்டு வடமும் ஒன்றுசேர்ந்து மைய நரம்புத் தொகுதியை உருவாக்குகின்றன. முள்ளந்தண்டு வடமானது முதலாவது மற்றும் இரண்டாவது இடுப்பு முள்ளெலும்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளியினூடாக கீழ்நோக்கி நீண்டுசெல்கிறது; இது முள்ளெலும்புக் கம்பத்தின் முழு நீளத்துக்கும் நீண்டுசெல்லாது. இதன் நீளம் ஆண்களில் கிட்டத்தட்ட 45 cm (18 அங்) ஆகவும் பெண்களில் கிட்டத்தட்ட 43 cm (17 அங்) ஆகவும் இருக்கும். சூழவுள்ள எலும்பாலான முள்ளெலும்புக் கம்பமானது ஒப்பீட்டளவில் குட்டையான முள்ளந்தண்டு வடத்தைப் பாதுகாக்கிறது. மூளைக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் இடையே நரம்புச் சமிக்ஞைகளைக் கடத்துவதே முள்ளந்தண்டு வடத்தின் முதன்மையான செயல்பாடாகும், ஆனால் தன்னிச்சையாகவே பல்வேறு மறுதாக்கங்கள் எதிர்வினைகள் மற்றும் மைய வடிவமைப்பு உருவாக்கிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய நரம்புச் சுற்றுகளையும் கொண்டுள்ளன. முள்ளந்தண்டு வடத்துக்கு மூன்று முக்கிய செயல்பாடுகள் உள்ளன: அ. முள்ளந்தண்டு வடத்திலிருந்து கீழ்நோக்கிச் செல்லுகின்ற இயக்க தகவல்களுக்கான வழியாகச் செயல்படும். ஆ. முள்ளந்தண்டு வடத்தில் மேல்நோக்கிச் செல்கின்ற உணர்ச்சித் தகவல்களுக்கான வழியாகச் செயல்படும். இ. குறிப்பிட்ட மறுதாக்கங்களை ஒருங்கிணைப்பதற்கான மையமாகச் செயல்படும்.

    Also see "முள்ளந்தண்டு வடம்" on Wikipedia

    What is தண்டுவடம் meaning in English?

    The word or phrase தண்டுவடம் refers to having a backbone or spinal column. See தண்டுவடம் meaning in English, தண்டுவடம் definition, translation and meaning of தண்டுவடம் in English. Learn and practice the pronunciation of தண்டுவடம். Find the answer of what is the meaning of தண்டுவடம் in English.

    Tags for the entry "தண்டுவடம்"

    What is தண்டுவடம் meaning in English, தண்டுவடம் translation in English, தண்டுவடம் definition, pronunciations and examples of தண்டுவடம் in English.

    Advertisement - Remove

    SHABDKOSH Apps

    Download SHABDKOSH Apps for Android and iOS
    SHABDKOSH Logo Shabdkosh  Premium

    Ad-free experience & much more

    Reasons to learn an Indian language

    There are so many Indian languages and trying to learn them looks like a huge task. Read the blog to know why you need to know Indian languages. Read more »

    Improving writing skills

    Writing is as important as reading and speaking. Writing helps create clear and easy to read messages. Read more »

    Parts of speech

    Learning parts of speech helps you to form better sentences and improves overall language learning. Read the article and try to make changes in your… Read more »
    Advertisement - Remove

    Our Apps are nice too!

    Dictionary. Translation. Vocabulary.
    Games. Quotes. Forums. Lists. And more...

    Vocabulary & Quizzes

    Try our vocabulary lists and quizzes.