Advertisement - Remove

கரிமம் (karimam) - Meaning in English

Popularity:
karimamkarimam

கரிமம் - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of கரிமம் in Tamil

கரிமம் noun

  1. a copy made with carbon paper

    carbon copy, carbon, carbon

    • an abundant nonmetallic tetravalent el...

      C, ...

        Description

        கரிமம் என்பது ஒரு தனிமப் பொருள். நிகழ்வுகளைப் பதிவு செய்யும் வழக்கம் இல்லாத காலத்திற்கும் முன்பிருந்தே கரிமத்தின் பயன்பாடு இருந்து வந்ததால் அது எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெரியாதிருக்கிறது. கரிமம் இயற்கையில் தனித்தும் கூட்டுப்பொருளாகவும் கிடைக்கிறது. தனிமமாகக் கரிமம் வைரமாகவும் (diamond) காரீயப் படிவுகளாகவும், நிலக்கரியாகவும் கிடைக்கின்றது. கரிமத்தின் கூட்டுப்பொருள்கள் பல உள்ளன. வளிம நிலையில் இருக்கும் காபனீரொட்சைட்டானது கரிமம், ஒட்சிசன் என்பவற்றின் சேர்க்கையாலானதாகும். நாம் மூச்சுவிடும்போது காபனீரொட்சைட்டைக் கழிவாக வெளியேற்றினாலும் தாவரங்களின் வளர்ச்சிக்கு இது இன்றியமையாததாகும். ஐதரோக்கார்பன்களாக இது எரிவளிமத்திலும் பெற்றோலியத்திலும் உள்ளது. சுண்ணாம்புக்கல், சலவைக்கல் போன்றவற்றில் காபனேற்றுகளாகக் (கார்பனேட்டுகளாகக்) காணப்படுகிறது. விலங்கினங்களின் உடலாகட்டும், தாவரங்களின் இழையங்களாகட்டும், கரிமத்தின் கலப்பு இல்லாதது எதுவும் இல்லை. அதனால் எப்பொருளைக் காற்றில் எரித்தாலும் காபனீரொட்சைட்டு உண்டாவதும், முழுமையாக எரியாத நிலையில் கரியாவதும் காபனோரொட்சைட்டாவதும் இயல்பாகின்றது. வைரத்தில் ஒவ்வோர் அணுவும் மற்ற நான்கு அணுக்களுடன் உறுதியாகப் பிணைந்துள்ளது. இந்த நான்கில் ஒவ்வொன்றும் வேறு நான்கு அணுக்களுடன் இணைந்துள்ளது. ஆகவே, கரிம அணுக்களைப் பிரிப்பது கடினம். கரியின் பலவகைகள் கரிமத்தையே குறிக்கின்றன. கரிமத்தில் படிக வடிவம் கொண்டவை, படிக வடிவம் இல்லாதவை என இரு வகைகள் உள்ளன. வைரமும் காரீயமும் படிக வடிவம் கொண்டவை. கரிமமானது, மற்ற தனிமங்கள், சேர்மங்களுடன் எளிதில் சேராது. எனினும் மிக உயர்ந்த வெப்பநிலையில் மற்றத் தனிமங்களுடன் வினை புரியும். அங்கக வேதியியல் என்ற ஒரு பிரிவு உண்டாகக் காரணமே கரிமம் தான். விண்ணிலும் கரிம உடுக்கள் என்று தனியுடுக்களே உள்ளன. எல்லா உயிரினங்களிலும், எல்லாப் பொருள்களிலும் குறைந்தது ஒரு விழுக்காடாவது இத்தனிமம் உள்ளது. வைரம், காரீயம், கரி ஆகிய யாவும் கரிமத்தின் வடிவங்களே. ஒட்சிசனுக்கு அடுத்தபடியாக, உயிரினங்கள் வாழக் கரிமம் இன்றியமையாதது. கரிமமோ அதன் சேர்மங்களோ இல்லாத பொருள்களே இல்லை.

        Carbon is a chemical element; it has symbol C and atomic number 6. It is nonmetallic and tetravalent—meaning that its atoms are able to form up to four covalent bonds due to its valence shell exhibiting 4 electrons. It belongs to group 14 of the periodic table. Carbon makes up about 0.025 percent of Earth's crust. Three isotopes occur naturally, 12C and 13C being stable, while 14C is a radionuclide, decaying with a half-life of 5,700 years. Carbon is one of the few elements known since antiquity.

        Also see "கரிமம்" on Wikipedia

        What is கரிமம் meaning in English?

        The word or phrase கரிமம் refers to a copy made with carbon paper, or an abundant nonmetallic tetravalent element occurring in three allotropic forms: amorphous carbon and graphite and diamond; occurs in all organic compounds, or a thin paper coated on one side with a dark waxy substance (often containing carbon); used to transfer characters from the original to an under sheet of paper. See கரிமம் meaning in English, கரிமம் definition, translation and meaning of கரிமம் in English. Learn and practice the pronunciation of கரிமம். Find the answer of what is the meaning of கரிமம் in English.

        Tags for the entry "கரிமம்"

        What is கரிமம் meaning in English, கரிமம் translation in English, கரிமம் definition, pronunciations and examples of கரிமம் in English.

        Advertisement - Remove

        SHABDKOSH Apps

        Download SHABDKOSH Apps for Android and iOS
        SHABDKOSH Logo Shabdkosh  Premium

        Ad-free experience & much more

        Irregular Verbs

        Irregular verbs are used more than the regular verbs in English language. Understanding these verbs might seem difficult, but all you need is some… Read more »

        Shakespearean phrases that are used even today

        Learn these phrases and use them in your writings and while storytelling! Read more »

        Reasons to learn an Indian language

        There are so many Indian languages and trying to learn them looks like a huge task. Read the blog to know why you need to know Indian languages. Read more »
        Advertisement - Remove

        Our Apps are nice too!

        Dictionary. Translation. Vocabulary.
        Games. Quotes. Forums. Lists. And more...

        Vocabulary & Quizzes

        Try our vocabulary lists and quizzes.