Advertisement - Remove

உடைமை (utaimai) - Meaning in English

Popularity:
Difficulty:
uṭaimaiutaimai

உடைமை - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of உடைமை in Tamil

உடைமை noun

  1. the act of having and controlling property

    Synonyms

    சொத்துரிமை, முழு அதிகாரம், முழு ஆதிக்கம்

    ownership, possession

    Description

    உடைமை என்பது உரிமைகளின் அமைப்பாகும், இது மக்களுக்கு மதிப்புமிக்க பொருட்களை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்துகிறது, மேலும் மதிப்புமிக்க பொருட்கள் அவர்களுக்கானது என்பதையும் குறிக்கிறது. உடைமையின் தன்மையைப் பொறுத்து, உரிமையாளருக்கு அதனை நுகர்வதற்கும், மாற்றுவதற்கும், பகிர்வதற்கும், மறுவரையறை செய்வதற்கும், வாடகைக்கு, அடமானம் வைப்பதற்கும், விற்பதற்கும், பரிமாற்றம் செய்வதற்கும், கொடுக்க அல்லது அழிப்பதற்கும் அல்லது பிறரை விலக்குவதற்கும் உரிமை இருக்கலாம். அதேசமயம், உடைமையின் தன்மையைப் பொருட்படுத்தாமல், வழங்கப்பட்ட உடைமை உரிமைகளின் படி அதை சரியாகப் பயன்படுத்த அதன் உரிமையாளருக்கு உரிமை உண்டு.

    Also see "உடைமை" on Wikipedia

    More matches for உடைமை

    noun 

    உடைமை நிறுவனம்holding company
    உடைமை உரித்துproperty owning
    உடைமை ஒப்படைப்புpossession delivered
    உடைமை நிறுவனங்கள்ownership enterprises
    உடைமை நிறுவனம்ownership entity
    உடைமை உரித்துownership attribution
    உடைமைகளை இழந்துsuffer privation
    உடைமை நிறுவனங்கள்owned conglomerates
    உடைமைகளை இழந்துsuffered privation
    உடைமைகள் அழிக்கப்பட்டனbelongings destroyed

    What is உடைமை meaning in English?

    The word or phrase உடைமை refers to the act of having and controlling property. See உடைமை meaning in English, உடைமை definition, translation and meaning of உடைமை in English. Learn and practice the pronunciation of உடைமை. Find the answer of what is the meaning of உடைமை in English.

    Tags for the entry "உடைமை"

    What is உடைமை meaning in English, உடைமை translation in English, உடைமை definition, pronunciations and examples of உடைமை in English.

    Advertisement - Remove

    SHABDKOSH Apps

    Download SHABDKOSH Apps for Android and iOS
    SHABDKOSH Logo Shabdkosh  Premium

    Ad-free experience & much more

    Types of sentences

    Learn to know the difference between type of sentences you use while talking to people. Also improve your tone and way of talking and convey messages… Read more »

    Using plural forms to show respect in Hindi

    The proper usage of honorific system of every language is important to understand the basics of the language. This article gives you a basic… Read more »

    Must read books by Ruskin Bond

    Reading is an important part in everyone's lives. If you are wondering how to start with reading and cultivating a habit, then you are in the right… Read more »
    Advertisement - Remove

    Our Apps are nice too!

    Dictionary. Translation. Vocabulary.
    Games. Quotes. Forums. Lists. And more...

    Vocabulary & Quizzes

    Try our vocabulary lists and quizzes.