Advertisement - Remove

உடும்பு (utumpu) - Meaning in English

Popularity:
Difficulty:
uṭumpuutumpu

உடும்பு - Meaning in English

Advertisement - Remove

Definitions and Meaning of உடும்பு in Tamil

உடும்பு noun

  1. any of various large tropical carnivorous lizards of Africa and Asia and Australia; fabled to warn of crocodiles

    monitor lizard, monitor, monitor, varan

    Description

    உடும்பு என்பது பல்லி வகையைச் சேர்ந்த பேரினம் ஆகும். இவை பொதுவாகப் பெரிய ஊர்வன உயிரினங்களாகும், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு. இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த மூட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. பெரும்பாலான இனங்கள் நிலப்பரப்பில் வசிப்பவை, ஆனால் மரங்களில் வாழ்வனவும் மற்றும் நீர்-நிலவாழ்வனவும் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உடும்பு இனங்களும் புலால் உண்பனவாகும், எனினும் வரானசு பிட்டாட்டவா, வரானசு மபிடாங் மற்றும் வரானசு ஒலிவாசியசு ஆகியவை பழம் சாப்பிடுவதாக அறியப்பட்டுள்ளது. இவை முட்டையிடல் மூலம் இனம் பெருக்கும் உயிரினங்கள் ஆகும். 7 தொடக்கம் 37 வரையான முட்டைகள் இட்டு மண்ணுக்குள் அல்லது மரப் பொந்துக்குள் மறைத்துக் காக்கின்றன. உயிரியல் வகைப்பாட்டில் உடும்பின் பேரினப்பெயர் வரானசு (Varanus) ஆகும்.

    Monitor lizards are lizards in the genus Varanus, the only extant genus in the family Varanidae. They are native to Africa, Asia, and Oceania, and one species is also found in the Americas as an invasive species. About 80 species are recognized.

    Also see "உடும்பு" on Wikipedia

    What is உடும்பு meaning in English?

    The word or phrase உடும்பு refers to any of various large tropical carnivorous lizards of Africa and Asia and Australia; fabled to warn of crocodiles. See உடும்பு meaning in English, உடும்பு definition, translation and meaning of உடும்பு in English. Learn and practice the pronunciation of உடும்பு. Find the answer of what is the meaning of உடும்பு in English.

    Tags for the entry "உடும்பு"

    What is உடும்பு meaning in English, உடும்பு translation in English, உடும்பு definition, pronunciations and examples of உடும்பு in English.

    Advertisement - Remove

    SHABDKOSH Apps

    Download SHABDKOSH Apps for Android and iOS
    SHABDKOSH Logo Shabdkosh  Premium

    Ad-free experience & much more

    Shakespearean phrases that are used even today

    Learn these phrases and use them in your writings and while storytelling! Read more »

    Direct and Indirect speech

    Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use… Read more »

    Ten most beautiful words in English

    English might be confusing and for some people even difficult. But it is also a language with many beautiful words. Here are some of the words in… Read more »
    Advertisement - Remove

    Our Apps are nice too!

    Dictionary. Translation. Vocabulary.
    Games. Quotes. Forums. Lists. And more...

    Vocabulary & Quizzes

    Try our vocabulary lists and quizzes.