விண்வெளி (vinveli) - Meaning in English
விண்வெளி - Meaning in English
noun
- +1Advertisement - Remove
Description
அண்டம் அல்லது பிரபஞ்சம் அல்லது புடவி என்பது பரவெளி, நேரம், மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள், கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் மற்றும் பிற அனைத்து வகையான பொருள் மற்றும் ஆற்றல்களையும் உட்கொண்டது. பெரு வெடிப்புக் கோட்பாடு என்பது அண்டத்தின் வளர்ச்சியைப் பற்றிய தற்போதைய அண்டவியல் விளக்கமாகும். இந்தக் கோட்பாட்டின் மதிப்பீட்டின்படி, 13.799±0.021 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளியிடமும் நேரமும் ஒன்றாக வெளிவந்தன, அத்துடன் அண்டம் அன்றிலிருந்து விரிவடைந்து வருகிறது. முழு அண்டத்தின் இடஞ்சார்ந்த அளவு தெரியவில்லை என்றாலும், காட்சிக்குட்பட்ட பேரண்டம் குறைந்தபட்சம் 93 பில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்டிருக்க வேண்டும் என்பதை அளவிடக்கூடியதாக உள்ளது.
Also see "அண்டம்" on WikipediaMore matches for விண்வெளி
noun
What is விண்வெளி meaning in English?
The word or phrase விண்வெளி refers to . See விண்வெளி meaning in English, விண்வெளி definition, translation and meaning of விண்வெளி in English. Learn and practice the pronunciation of விண்வெளி. Find the answer of what is the meaning of விண்வெளி in English.
Tags for the entry "விண்வெளி"
What is விண்வெளி meaning in English, விண்வெளி translation in English, விண்வெளி definition, pronunciations and examples of விண்வெளி in English.
Advertisement - RemoveSHABDKOSH Apps
English tenses
Knowing English tenses for a beginner is considered important. However, it is not really important for someone who speaks English on a regular basis… Read more »Irregular Verbs
Irregular verbs are used more than the regular verbs in English language. Understanding these verbs might seem difficult, but all you need is some… Read more »Ways to improve your spoken English skills
Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult. Read more »