தாவரங்கள் (tavarankal) - Meaning in English
தாவரங்கள் - Meaning in English
Description
தாவரம் (Plant) அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் (ferns), பாசிகள், போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.
Also see "தாவரம்" on WikipediaMore matches for தாவரங்கள்
noun
What is தாவரங்கள் meaning in English?
The word or phrase தாவரங்கள் refers to . See தாவரங்கள் meaning in English, தாவரங்கள் definition, translation and meaning of தாவரங்கள் in English. Learn and practice the pronunciation of தாவரங்கள். Find the answer of what is the meaning of தாவரங்கள் in English.
Tags for the entry "தாவரங்கள்"
What is தாவரங்கள் meaning in English, தாவரங்கள் translation in English, தாவரங்கள் definition, pronunciations and examples of தாவரங்கள் in English.