Advertisement - Remove

macrophage - Meaning in Tamil

Popularity:
Difficulty:
IPA: mækroʊfeɪdʒTamil: மைக்ரபேஜ / மைக்ரோபைஜ

macrophage - Meaning in Tamil

Advertisement - Remove

macrophage Word Forms & Inflections

macrophages (noun plural)

Definitions and Meaning of macrophage in English

macrophage noun

  1. a large phagocyte; some are fixed and other circulate in the blood stream

    பெருவிழுங்கி

Description

Macrophages are a type of white blood cell of the innate immune system that engulf and digest pathogens, such as cancer cells, microbes, cellular debris, and foreign substances, which do not have proteins that are specific to healthy body cells on their surface. This process is called phagocytosis, which acts to defend the host against infection and injury.

பெருவிழுங்கிகள் (Macrophages) எனப்படுபவை வெண்குருதியணுக்களில் ஒரு வகையான ஒற்றை உயிரணுக்களில் ஏற்படும் இழைய வேறுபாட்டின் மூலம் உருவாகும் இன்னொருவகை வெண்குருதியணுவாகும். இவை சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்களை உருவாக்கும், நோய்க்காரணிகள் போன்றவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் தன்மை கொண்டவை. மனிதரில் காணப்படும் பெருவிழுங்கிகள் கிட்டத்தட்ட 21 மைக்ரோமீற்றர் விட்டம் உடையவை.

ஒற்றை உயிரணுக்களும், பெருவிழுங்கிகளும் ஆபத்து விளைவிக்கக்கூடிய துணிக்கைகளை விழுங்கி, அவற்றை சமிபாடு அடையச் செய்வதன் மூலம் தொழிற்பாடு அற்றதாக்கிவிடும். வெளி துணிக்கைகள் நகராதனவாக இருந்தாலும், அல்லது நகருகின்றனவாக இருந்தாலும் பெருவிழுங்கிகள் அவற்றுக்கு எதிராகத் தொழிற்படும் ஆற்றல் கொண்டவை. பெருவிழுங்கிகள் பொதுவாக எல்லா வெளிப்பொருட்களையும் அழிக்கவல்ல நோயெதிர்ப்பு முறையிலும், குறிப்பிட்ட நோய்க்காரணிக்கு எதிரான நோயெதிர்ப்பு முறையிலும் தொழிற்பட வல்லது. குறிப்பிட்ட ஒரு நோய்க்காரணிக்கு எதிராகத் தொழிற்படும்போது, அதனை நினைவில் கொண்டு மீண்டும் இலகுவாகவும், தொடர்ந்தும் தொழிற்படும் இயல்பைக் கொண்டிருக்கும். அத்துடன் இப்பெருவிழுங்கிகள் நிணநீர்க் கலங்கள், வேறும் நோயெதிர்ப்பு கலங்களையும் நோய்க்காரணிகளுக்கு எதிராகத் தூண்டி, அவற்றைத் தொழிற்படச் செய்யும்.

இவை போலிக் கால்களை அசைப்பதன் மூலம் அமீபாக்கள் போன்று அசையும் திறனுடையவை. இவற்றை பாய்ம உயிரணுவிய அளவியம், நோயெதிர்ப்பிழையவேதி சாயமூட்டல் மூலம் குறிப்பிட்ட சில புரதங்களின் அடிப்படையில் அடையாளம் காணலாம். அப்புரதங்களில் சில CD14, CD11b, F4/80 (எலி)/EMR1 (மனிதன்), Lysozyme M, MAC-1/MAC-3, CD68 ஆகும்.

Also see "Macrophage" on Wikipedia

What is macrophage meaning in Tamil?

The word or phrase macrophage refers to a large phagocyte; some are fixed and other circulate in the blood stream. See macrophage meaning in Tamil, macrophage definition, translation and meaning of macrophage in Tamil. Learn and practice the pronunciation of macrophage. Find the answer of what is the meaning of macrophage in Tamil.

Other languages: macrophage meaning in Hindi

Tags for the entry "macrophage"

What is macrophage meaning in Tamil, macrophage translation in Tamil, macrophage definition, pronunciations and examples of macrophage in Tamil.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Important words and phrases in Marathi (For beginners)

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to… Read more »

English tenses

Knowing English tenses for a beginner is considered important. However, it is not really important for someone who speaks English on a regular basis… Read more »

Fun facts about Hindi

Every language comes with facts and history. Hindi is no exception. Know these facts and your learning process. Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.