வேட்கை (vetkai) - Meaning in English
வேட்கை - Meaning in English
Definitions and Meaning of வேட்கை in Tamil
வேட்கை noun
belief about (or mental picture of) the future
Synonyms
அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு
expectation, outlook, outlook, prospect
a feeli...Subscribe
appetence, ...Subscribe
Description
வேட்கை (Appetite) உணவு உண்பதற்கான வேட்கையாகும்; இது சிலநேரங்களில் பசியாலும் ஏற்படுவதுண்டு. பசியற்ற போதிலும் சுவைமிக்க உணவுகள் வேட்கையைத் தூண்டக்கூடும். அனைத்து உயிரிய உயிரினங்களிலும் வேட்கை நிலவுகின்றது. வளர்சிதை மாற்றத் தேவைகளுக்கேற்ப உணவு உட்கொள்வதைச் சீர்படுத்த வேட்கை பயனாகின்றது. செரிமானக் குழாய், கொழுப்பிழையம், மனித மூளை இவற்றிடையேயான நெருங்கிய கூட்டிணைவு மூலம் இது கட்டுப்படுத்தப்படுகின்றது. வேட்கை ஒவ்வொருவரின் நடத்தையுடனும் நெருங்கிய தொடர்புள்ளதாக உள்ளது. மனவழுத்தத்தினால் வேட்கையின் அளவு கூடுவதும் உணவு உண்பது அதிகரிப்பதும் வழமையாகும். குறைவான வேட்கையுணர்வு பசியின்மை எனவும், கூடிய வேட்கையுணர்வு மிகுபசி எனவும் அறியப்படுகின்றன. கட்டுப்பாடற்ற வேட்கை பசியற்ற உளநோய், மிகுதியாக உண்டு வாந்தியெடுத்தல்,, உடல் மெலிவுச் சீர்கேடு, மீதூண், மிகை உண்ணல் குறைபாடு ஆகியவற்றிற்கு காரணமாக அமைகின்றது.
Appetite is the desire to eat food items, usually due to hunger. Appealing foods can stimulate appetite even when hunger is absent, although appetite can be greatly reduced by satiety. Appetite exists in all higher life-forms, and serves to regulate adequate energy intake to maintain metabolic needs. It is regulated by a close interplay between the digestive tract, adipose tissue and the brain. Appetite has a relationship with every individual's behavior. Appetitive behaviour also known as approach behaviour, and consummatory behaviour, are the only processes that involve energy intake, whereas all other behaviours affect the release of energy. When stressed, appetite levels may increase and result in an increase of food intake. Decreased desire to eat is termed anorexia, while polyphagia is increased eating. Dysregulation of appetite contributes to anorexia nervosa, bulimia nervosa, cachexia, overeating, and binge eating disorder.
Also see "வேட்கை" on WikipediaMore matches for வேட்கை
noun
வேட்கை சக்தி | appetitive power |
வேட்கை வளர்ச்சி | lusty growth |
வேட்கை உணவுகள் | appetising dishes |
வேட்கை உட்பட | including appetizers |
What is வேட்கை meaning in English?
The word or phrase வேட்கை refers to belief about (or mental picture of) the future, or a feeling of craving something. See வேட்கை meaning in English, வேட்கை definition, translation and meaning of வேட்கை in English. Learn and practice the pronunciation of வேட்கை. Find the answer of what is the meaning of வேட்கை in English.
Tags for the entry "வேட்கை"
What is வேட்கை meaning in English, வேட்கை translation in English, வேட்கை definition, pronunciations and examples of வேட்கை in English.