வினையூக்கி (vinaiyukki) - Meaning in English
வினையூக்கி - Meaning in English
Description
ஒரு சேர்மம் எத்தகைய வினைவேகமாற்றத்திற்கும் உட்படாமல் ஒரு வேதி வினையின் வேகத்தை மாற்றினால் அதற்கு வினைவேகமாற்றி என்று பெயர். இச்செயல்முறை வினைவேக மாற்றம் எனப்படும். அல்லது வினைவேகமாற்றியின் முன்னிலையில் ஒரு வேதி வினையின் வேகம் மாறுபடுவதே வினைவேக மாற்றம் (catalysis) எனப்படும். வினையில் பங்குபெறும் மற்ற கரணிகளைப் போல வினைவேகமாற்றியானது செயல்படாது. ஆனால் அது பங்குபெறும் வினையின் வேகத்தை மட்டுமே மாற்றும். ஒரு வினைவேக மாற்றி வினையின் வேகத்தை அதிகரித்தால் அது ஊக்க வினைவேகமாற்றி என்றழைக்கப்படும். மாறாக அது வினையின் வேகத்தைக் குறைத்தால் அது தளர்வு வினைவேகமாற்றி அல்லது குறைப்பான் எனப்படும். வினைவேக மாற்றியின் செயற்றிறனை அதிகரிக்கும் பொருட்கள் உயர்த்திகள் என்றும் அதன் செயல்திறனைக் குறைக்கும் பொருட்கள் வினைவேகமாற்றி நச்சுகள் என்று அழைக்கப்படும்.
Also see "வினைவேக மாற்றம்" on WikipediaMore matches for வினையூக்கி
noun
What is வினையூக்கி meaning in English?
The word or phrase வினையூக்கி refers to . See வினையூக்கி meaning in English, வினையூக்கி definition, translation and meaning of வினையூக்கி in English. Learn and practice the pronunciation of வினையூக்கி. Find the answer of what is the meaning of வினையூக்கி in English.
Tags for the entry "வினையூக்கி"
What is வினையூக்கி meaning in English, வினையூக்கி translation in English, வினையூக்கி definition, pronunciations and examples of வினையூக்கி in English.
SHABDKOSH Apps
![](http://www.shabdkosh.net/images/cover/_md/109.jpg)
Punctuation marks
Punctuation marks help the reader understand the meaning of the text better. Without a punctuation mark, writings look very disorganized. Read this… Read more »![](http://www.shabdkosh.net/images/cover/_md/banner_hello_set.jpeg)
Hindi - Language vs Dialect
Language and dialect are difficult to understand. Read this article to know what it means and understand them better. Read more »![](http://www.shabdkosh.net/images/cover/_md/19333426.jpg)